• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: விஜய்க்கு IUML கட்சி முழு ஆதரவு..! தவெக பலம் 120 ஆக உயர்வு..!

    தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 09 May 2026 17:25:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான பின்னர், அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் ஆதரவு பெரும் கவனத்தை ஈர்த்தன.

    ஆனால், இறுதியில் அக்கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை என தெளிவாக மறுத்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், த.வெ.க. தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களே கிடைத்திருந்ததால், காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு தேடியது.

    IUML

    இந்த வரிசையில் ஐ.யூ.எம்.எல். கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை த.வெ.க. கொள்கைப் பரப்புப் பொதுச் செயலர் அருண்ராஜ் சந்தித்தார். அப்போது, விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பின், ஐ.யூ.எம்.எல். கட்சி த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் என்ற தகவல்கள் பெரும்பான்மைக்கு அருகில் சென்றுவிட்டதாக நம்பிக்கை எழுந்தது.

    இதையும் படிங்க: #BIG BREAKING: முதல்வராகிறார் விஜய்..! கிரீன் சிக்னல் காட்டிய திருமா..! விசிக ஆதரவு கடிதத்தை பெற்ற ஆதவ்..!

    இருப்பினும், இந்தத் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஐ.யூ.எம்.எல். மீண்டும் ஆதரவு இல்லை என மறுத்துவிட்டது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தற்போது தங்களது ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளது இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியானது. இதற்கான ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அருண் ராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

    இதையும் படிங்க: விசிகவுக்கு பதவி ஆசையா..? சிறுமைப்படுத்துறாங்க..! MP ரவிக்குமார் விளக்கம்..!

    மேலும் படிங்க
    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    லாபம் பார்த்த

    லாபம் பார்த்த 'பராசக்தி' டீம்.. சம்பளத்தை கொடுக்க மறந்தது ஏன்..? டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் மீது சுதா கொங்கரா ஐகோர்ட்டில் வழக்கு..!

    சினிமா
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்

    செய்திகள்

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    ஜி-20 உச்சி மாநாடு..!! டிசம்பரில் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

    உலகம்
    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள்,  ஜிகே மணி திட்டம்?!

    ராமதாஸ் - அன்புமணி சமாதானத்தால் பாமக சீனியர்கள் அதிருப்தி! கட்சி தாவ அருள், ஜிகே மணி திட்டம்?!

    அரசியல்
    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    நான் சமாதானம் ஆகல..! மீண்டும் போர்க்கொடி தூக்கிய அண்ணாமலை..! அரசியலில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    அரசியல்
    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    கரூருக்கு போறதுக்கு முன்னாடி செந்தில்பாலாஜிக்கு செக்! தவெக பக்கா பிளான்!! காய் நகர்த்தும் விஜய்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share