• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நான்னா அவ்வளவு இலக்காரமா? விசிகவை வெளியேற்ற சதி.. ஆத்திரத்தில் கொந்தளித்த திருமா..!

    திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற சதி வேலை நடப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Amaravathi Sat, 26 Apr 2025 09:34:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-thirumavalan-slams-bjp

    விழுப்புரம் திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென தான் கூறியதற்கு எதிர்கிறார்கள் ஆவேசபடுகிறார்கள் நாட்டு மக்களை பாதுக்காக்க வேண்டும் இந்தியர் அனைவரும் பாதுகாக்க வேண்டும். இந்திய மண்ணில் வசிப்பவரக்ள் அனைவரும் இந்தியர் என்று கூற பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அவர்கள் இஸ்ஸாமியர்கள், இந்துகள் என்ன பிரிக்கிறார்கள். இந்துக்களுக்கும் கிறித்துவர்களுக்கு பகையை மூட்டுகிறார்கள் எப்படி நல்லிணக்கம் தழைக்கும், இந்துக்களுக்கு, பார்சிகளுக்கும், கிறித்துவர்களுக்கும், இஸ்ஸாமியர்களுக்கு இடையே பகையை மூட்டுகிறார்கள். இந்துகளும் இஸ்ஸாமியர்களும் சகோதரர்கள் என்று பாஜக தலைவர்கள் ஒரு போதும் பேசியதில்லை என சாடினார். 

    Thirumavalavan

    தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் சில பேர் கூட்டம் கூட்டி காண்பிப்பார்கள் அது தேர்தலில் பேரம் பேசுவதற்காக  செய்வார்கள், மதச்சார்ப்பிண்மையை காப்பாற்ற மே 31 ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பி வக்பு சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தபட உள்ளது. ஒரே தேசம் ஒரே மொழி ஒரே மதம் இருக்க வேண்டுமென ஆர் எஸ் எஸ் சின் கோட்பாடாக உள்ளது. பல மதங்கள், கலாச்சாரம், பல மொழி இருக்க கூடாது இந்தி எல்லோரும் பேச வேண்டும் என்பது தான் இந்துதுவா அஜெண்டாஇந்துதுவாவிற்கு எதிராக விசிக பேசுவதாக தோற்றத்தை பாஜக உருவாக்குவதாக குற்றஞ்சாட்டினார்.

    Thirumavalavan

    மேலும், ஸ்டாலினை பதவி விலக கூறினீர்களா? என கேட்கிறார்கள் இது முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுவதாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதலமைச்சராக உள்ளார் ஆனால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை எல்லை பாதுகாப்பு ராணுவ கட்டுபாட்டில் உள்ளது. கள்ளச்சார உயிரிழப்பிற்கு மதுக்கடைகளை மூட கூறியுள்ளோம் அதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

    Thirumavalavan

    இதையும் படிங்க: ஆளுநரின் அடாவடி.. துணைவேந்தர் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்.. முதல்வருக்கு திருமா அழுத்தம்!!

    சுப்பிரமணிய சுவாமி மோடியை பதவி விலக கூறுகிறார். ஆனால் அவரை விமர்சனம் செய்ய மறுக்கிறார்கள் நான் கூறினால் அதனை விமர்சிக்கிறார்கள் திருமாவளவன் என்றாக் எலக்காரம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் கட்சியாகவும் விசிக உருவெடுத்துள்ளது.  திமுக கூட்டணியிலிருந்து விசிகவை வெளியேற்ற எவ்வளவோ சதி வேலைகள் பார்த்தார்கள். சகோதரத்துவத்தை சிதைத்து கொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் என கூறுவது எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: திமுகவை நம்பி விசிக இல்ல..! மெல்ல மெல்ல காய் நகர்த்துராங்க.. உடைத்து பேசிய திருமா..!

    மேலும் படிங்க
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்

    செய்திகள்

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share