• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்டெர்லைட் வளாகத்தில் புதிய பிளான்: பசுமை தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா வழக்கு!

    தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலைக்கு அனுமதி கோரிய மனுக்களைப் பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 18 Dec 2025 15:46:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vedanta Files New Plea in Madras HC for 'Green Copper Plant' in Tuticorin

    தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மாற்றாக, அதே வளாகத்தில் 'பசுமை தாமிர உற்பத்தி ஆலை' அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

    காற்று, நீர், நிலம் மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு, 2018 ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2020 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

    இந்நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்க்ளுக்கு, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல்..!! தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

    இந்த மனுக்களைப் பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மனு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதே தவிர, முறையாகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்க வில்லை எனவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

    மேலும், மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலிருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் இருப்பதாக, மனுதாரர் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்

    இதையும் படிங்க: செலவு ₹4,000 கோடி! ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை - தமிழக அரசு விளக்கம்!

    மேலும் படிங்க
    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    தமிழ்நாடு
    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    இந்தியா
    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    இதர விளையாட்டுகள்
    தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! மே 26-ல் பருவமழை தொடக்கம்!

    தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! மே 26-ல் பருவமழை தொடக்கம்!

    தமிழ்நாடு
    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    தமிழ்நாடு
    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!!  இத்தாலி நீச்சல் வீரர்கள்  5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!! இத்தாலி நீச்சல் வீரர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    உலகம்

    செய்திகள்

    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    அமைச்சர் கீர்த்தனா அவதூறு பரப்புகிறார்! தவெக அரசின் நிதி புகாருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

    தமிழ்நாடு
    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    எரிபொருள் சிக்கனத்திற்கு புதிய வியூகம்: டெல்லியில் தனியார் ஊழியர்களுக்கும் 2 நாட்கள் Work From Home! 

    இந்தியா
    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    தாய்லாந்து ஓபன் பேட்மிட்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஜோடி தோல்வி! இந்தோனேசியா சாம்பியன்!

    இதர விளையாட்டுகள்
    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    விஜய் ஆட்சிக்கு 6 மாசம் டைம் கொடுங்க! மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டி!

    தமிழ்நாடு
    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!!  இத்தாலி நீச்சல் வீரர்கள்  5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    கடலுக்கு அடியில் குகையில் நடந்த ஆய்வு!! இத்தாலி நீச்சல் வீரர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பலி!!

    உலகம்
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!!  கொழுந்து விட்டெறிந்த ஜூவாலையால் அதிர்ச்சி! பயணிகள் திக்! திக்!

    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ!! கொழுந்து விட்டெறிந்த ஜூவாலையால் அதிர்ச்சி! பயணிகள் திக்! திக்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share