• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வெனிசுலாவில் பலி எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு! 4,300 பேர் காயம்!! முழு வீச்சில் நடக்கும் மீட்புப்பணி!

    வெனிசுலா நாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. மேலும் 4300 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.
    Author By Pandian Fri, 26 Jun 2026 11:42:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Venezuela Twin Earthquakes Death Toll Rises to 235, Over 4300 Injured in Massive 7.5 Quake Near Caracas

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று ஏற்பட்ட அடுத்தடுத்த இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,300 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    நாட்டின் தலைநகர் கராகசுக்கு மேற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மொரோன் கடற்கரைப் பகுதியில் 39 வினாடி இடைவெளியில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவிலும், இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியது. 

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, முதல் நிலநடுக்கம் தரையில் இருந்து 26 கிலோமீட்டர் ஆழத்திலும், இரண்டாவது 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டது. 7.5 ரிக்டர் நிலநடுக்கம் கடந்த 100 ஆண்டுகளில் வெனிசுலாவில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

    இந்த இரட்டை நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் பிளந்து வெடிப்புகள் ஏற்பட்டன. கராகசை ஒட்டிய லா குவைரா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதால் அங்கு ‘பேரிடர் மண்டலம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    7point5Quake

    கராகசின் அல்டமிரா பகுதியில் 22 மாடி உயரமுள்ள ஒரு பெரிய கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து குப்பைகளாகக் குவிந்துள்ளதால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

    வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் தடைபட்டு, தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் படையினர், தேசிய பாதுகாப்புப் படைகள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

    வெனிசுலா அதிகாரிகள் மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சர்வதேச உதவிகளும் வரவழைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேரிடர் வெனிசுலாவின் ஏற்கெனவே பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் மேலும் பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வரும் நிலையில், உலக நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

    இதையும் படிங்க: எ.வ.வேலு நல்ல ஆதாரத்தோடு சிக்கியிருக்கிறார்!! துணிச்சலோடு எதிர்கொள்ளட்டும்! அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share