• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓ.பி.எஸும் வேணாம்… இ.பி.எஸும் வேணாம்… திமுகவுக்கு ஜம்பாகிய செந்தில் முருகன்..!

    வெறுபான எடப்பாடி பழனிசாமி, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்க்கினார்.
    Author By Thiraviaraj Tue, 21 Jan 2025 12:05:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We don't want OPS... We don't want EPS... Senthil Murugan from Jambhag for DMK..!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

    கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் அவர் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 2023ல் நடந்த இடைத்தேர்தலில்  ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக யாரும் எதிர்பாராத வகையில் தீடீரென அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன்.

    ADMK

    எடப்பாடி பழனிசாமி அணியில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அணியில் எந்தப் பதவியிலும் இல்லாதபோது அவரை எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற விவாதம் எழுந்தபோது, அவசர அவசரமாக செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் என்கிற பதவியை இன்ஸ்டாண்டாக அறிவித்தார் அவரது தானைத் தலைவர் ஓ.பி.எஸ். இதனையடுத்து பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால், செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார் ஓபிஎஸ்.ADMK

    இதையும் படிங்க: அட.. அந்த செந்தில் முருகனாப்பா இவரு..? ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கி கிச்சுக் கிச்சு மூட்டும் அதிமுக பிரமுகர்..!

    இடைத்தேர்தல் முடிந்த்து. காட்சிகள் மாறின. அதே சூட்டோடு அணி விட்டு அணி தாவினார் செந்தில் முருகன். நேராக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற செந்தில் முருகன் அவரது அணியில் ஐக்கியமாகி ஓ.பி.எஸுக்கே ஷாக் கொடுத்தார். அதே செந்தில் முருகன் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து  கொண்டு சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் வெறுபான எடப்பாடி பழனிசாமி, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்க்கினார். இதனிடையே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகன், யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சர் முத்துச்சாமி முன்னையில் திமுகவில் இணைந்தார். அவர், திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
     
    இதையும் படிங்க: ’இங்கு பேசாமல் எங்கு பேசுவது?’.... ஆளுநர் குறித்த பேச்சுக்கு அனுமதி மறுப்பு... வெளிநடப்பு செய்த சபாநாயகர் அப்பாவு

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share