• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘யார் அந்த சார்?’ ஆளுங்கட்சிக்கு தலைவலி கொடுக்கும் அதிமுகவின் கோஷம்...

    அண்ணா பல்கலைக்கழக விவகாரடததில் மாணவியிடம் 3 கண்டிஷன் போட்ட ஞான சேகரன் நான் சொல்லும் சாருடன் இருக்கணும் என வற்புறுத்தியுள்ளார்.
    Author By Kathir Wed, 01 Jan 2025 14:59:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    who-is-that-sir-aiadmks-slogan-giving-headaches-to-the

    அந்த சார் யார் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செய்தியாளர்களும் காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். ‘யார் அந்த சார்’ என்கிற கேள்வியை முன் வைத்து போராட்டத்தை கடுமையாக எடுத்து வருகிறது அதிமுக. சமூக வலைதளங்களிலும் அந்த கோஷம் ஆளுங்கட்சிக்கு தலைவலியாக மாறியுள்ளது. 
    aiadmk
    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இதில் அதிமுகவின் கோஷம் வித்தியாசமாக உள்ளது. ‘யார் அந்த சார்’ என்று போஸ்டர் வெளியிட்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ‘யார் அந்த சார்’ ஹேஷ்டேக் அதிமுக சமூக வலைதள குழு மூலம் வைரலாக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிப்பதா? அல்லது தடுப்பதா? என்கிற தடுமாற்றத்தில் காவல்துறை இருப்பதையும் காண முடிகிறது. அதேபோல் அரசு ஆதரவு ஊடகங்கள் இந்த விவகாரத்தை மடைமாற்ற எடுத்டுக்கொண்ட முயற்சிகளும் அதிமுக செய்தி தொடர்பாளர்களால் முறியடிக்கப்பட்டதும் சமூக ஊடகங்களில் வெளியானது. 

    aiadmkமாணவி தனது வாக்குமூலத்தில் எஃப்.ஐ.ஆரில் சொன்னது ஒன்றும் பேட்டியில் அதிகாரிகள் மாற்றி சொன்னதும் மேலும் பிரச்சனையை சிக்கலாக்கியது. யாரையோ காப்பாற்ற காவல்துறையும் அரசும் முயற்சிக்கிறது என்று சந்தேகப்பட்டு ஒருவர் மட்டுமே குற்றவாளி என ஆணையர் எப்படி கூறலாம் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது அரசு தரப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆணையர் சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று விளக்கம் தரப்பட்டாலும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை என்பதை அதன் தீர்ப்பை பார்க்கும்போது புரிந்துக்கொள்ள முடிந்தது.

    காவல் ஆணையர் பேட்டியளித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் அவரது விளக்கத்தை புறக்கணித்து அவர் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதேபோல் காவல் ஆணையருக்கு கீழ் உள்ள விசாரணையை ஏற்காமல் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடக்கும் என்பதால் விசாரணை நேர்மையாக இருக்கும். அதேபோல் எஃப்.ஐ.ஆரில் போன் வந்தது என மாணவி கூறியதாக பதிவு செய்யப்பட்ட நிலையில் ஃபிளைட் மோடில் போட்டிருந்த ஞான சேகரன் மாணவியை பயமுறுத்த போன் செய்தது போல் நடந்தார் என அரசு தரப்பில் கூறியதும் முன்னுக்கு பின் முரணாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உதவி...நேரில் சந்திக்க துடித்த விஜய்

    aiadmk
    இதனால் செல்போனை ஆய்வு செய்தால் நிச்சயம் அந்த சாரிடமிருந்து வந்த போன் கால் சிக்கும் அப்போது யார் அந்த சார் என்பது தெரிய வரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் வீடியோ எடுத்த ஞான சேகரன் அதை அடுத்து கைது செய்யப்படும் வரை யாருக்காவது அனுப்பியிருந்தால் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இதுதவிர வாட்ஸ் ஆப் குரூப் ஏதாவது இதுபோன்ற ஆபாச செயல்பாடுகளுக்காக வைத்திருந்தால் அதில் உள்ளவர்களும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. aiadmk
    ஆகவே சார் யார் என்பது விசாரணை வளையத்தில் பலர் கொண்டு வரப்படும்போது தானாக தெரிய வரும். தற்போதைக்கு ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் வேறு ஏதேனும் லாப்டாப் போன்றவை இருந்தால் அதுவும் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது தானாக பல உண்மைகளை வெளிக்கொணர உதவும் ஆகவே ‘யார் அந்த சார்’ விவகாரத்தை அதிமுகவும் விடுவதாக இல்லை. இந்த விவகாரம் அரசுக்கு தலைவலியாக உள்ள நிலையில் விசாரணை முடிவில் மேலும் பல மர்மங்கள் விலகும் சொல்ல முடியாது யார் அந்த சார் மர்மம் கூட விலகலாம்.

     


     

     



     

    இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்

    மேலும் படிங்க
    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில்

    சிம்பு படம் பாக்கணுமா.. ஆசையா இருக்கா..! படத்தின் டைட்டில் 'I' ல தான் ஸ்டார்ட் - அஸ்வத் மாரிமுத்து ஸ்பீச்..!

    சினிமா
    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

    மொபைல் போன்
    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    பேருந்தில் மன்மதலீலை காட்டிய மர்மநபர்.. கன்னத்தில் பளார் விட்ட நடிகை ரேவதி..!

    சினிமா
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்

    செய்திகள்

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    234 தொகுதிக்கும் வேட்பாளர் ரெடி! ஃபுல் பார்மில் விஜய்!! விருப்ப மனு விநியோகத்தில் காத்திருந்த ட்விஸ்ட்!

    அரசியல்
    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    தேர்தல் ரேஸில் முந்தும் திமுக! வேட்பாளர் தேர்வில் மும்முரம்!! முதல்வர் ஸ்டாலின் டேபிளுக்கு போன லிஸ்ட்!

    அரசியல்
    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    உதயநிதி ஆப்செண்ட்!! ஸ்டாலின் அப்செட்! அண்ணா நினைவு தின நிகழ்ச்சியில் சலசலப்பு!

    அரசியல்
    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    இன்னும் 16 வயசு ஆகலையா..?? அப்போ இதுக்கெல்லாம் தடை..!! ஸ்பெயின் உத்தரவு..!!

    உலகம்
    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    களமாடும் திமுக... தேர்தல் அறிக்கை பணி தீவிரம்..! கனிமொழி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம்..!

    தமிழ்நாடு
    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    திரவ ஹைட்ரஜன் கசிவு.. ஆர்டெமிஸ்-2 திட்டம் ஒத்திவைப்பு..!! நாசா அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share