• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண் யார்? சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை..!

    காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்து சுளுக்கெடுத்தனர்
    Author By Manivannan Fri, 03 Jan 2025 17:11:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who was the woman who smuggled cannabis in Cauliflower? Customs officers are investigating seriously..!

    சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகள் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில்,  தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக தோன்றிய நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் அப்பெண் பயணியை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
    Airport
    அப்போது, அப்பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். மேலும் அவரின் உடைமையில் வெறும் காலிஃபிளவர் (Cauliflower) மட்டும் உள்ளதாகக் கூறியதால், மேலும் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மோப்ப நாய்களை வரவழைத்து சோதனை நடத்தினர். சோதனையில் அந்த பெண் பயணியின் உடைமையை மோப்பம் பிடித்து மோப்பநாய் தரையில் அமர்ந்து குறைக்கத் தொடங்கியுள்ளது. அதனால், சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியின் உடைமையைப் பிரித்துப் பார்த்து சோதனை செய்துள்ளனர்.
    Airport
    அப்போது, அதற்குள் 14 பார்சல்களில் காலிஃபிளவர் மற்றும் மஸ்ரூம் இருந்துள்ளது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் கையில் எடுத்துப் பார்த்தபோது, காலிஃபிளவர் மற்றும் மஸ்ரூம் இடையே ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அப்போது, அந்த பெண் கொண்டு வந்த 14 பார்சல்களிலும் இருந்து சுமார் 6 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் பதப்படுத்தப்பட்ட உயிர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடத்தி வந்த பெண் யார்? சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதா? இவர் யாருக்காக கஞ்சாவை கடத்தி வந்தார்? யாரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார்? போன்ற பல்வேறு கோணங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தூத்துக்குடி மக்களின் உயிர் துடிப்பு .. முத்துநகர் அதிவேக விரைவு ரயிலுக்கு வயசு இப்போ 145 ..!

    இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share