• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணாமலைக்கு அதிகரிக்கும் ஆதரவு! நழுவும் பாஜகவினர்! நிர்மலா சீதாராமன் தீவிர விசாரணை!

    'அண்ணாமலைக்கு ஆதரவாக, பா.ஜ., நிர்வாகிகள் சென்றது ஏன்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.
    Author By Pandian Tue, 30 Jun 2026 13:28:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why Did BJP Leaders Join Annamalai? Nirmala Sitharaman Seeks Answers from TN BJP

    சென்னை: தமிழக பாஜகவில் இருந்து விலகி ‘வீ தி லீடர்’ அமைப்பைத் தொடங்கிய அண்ணாமலையுடன் இணைந்த நிர்வாகிகள் யார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

    சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலர் சுமதி வெங்கடேசன், கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் உள்ளிட்ட பலர் அவருடன் இணைந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    அப்போது “அண்ணாமலை பற்றி பேச வேண்டாம். ஆனால் அவர் தனி அமைப்பு தொடங்கிய பிறகு பல ஆண்டுகளாக பாஜகவில் பணியாற்றிய நிர்வாகிகள் ஏன் அவருடன் சென்றனர்?” என விபரங்களை கேட்டறிந்தார். நிர்வாகிகள் சிலர், “அண்ணாமலையின் செயல்பாடுகள் பிடித்ததால் இணைந்தோம். சிலர் கட்சித் தலைமை மீதான அதிருப்தியால் சென்றனர்” என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: "சமாதானம்"...! அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு வாபஸ்..! டி.ஆர். பாலு எடுத்த முக்கிய முடிவு..!!

    Annamalai

    மேலும் தங்களுக்கு உள்ள சிரமங்கள் மற்றும் கோரிக்கைகளையும் அவரிடம் எடுத்துரைத்தனர். இந்த விவரங்களை பாஜக தேசிய தலைமைக்கு நிர்மலா சீதாராமன் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் தமிழக பாஜகவில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது.

    இதனிடையே, பாஜக தேசிய பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் அண்ணாமலையுடன் தொலைபேசியில் பேசி சமரசம் முயன்றார். “நீங்கள் திரும்பி வந்தால் தலைமையிடம் பேசுகிறேன்” என அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலை “இனி திரும்பி வர முடியாது” என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்ல உள்ளார். நியூ ஜெர்சியில் நடக்கும் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு ‘வீ தி லீடர்’ அமைப்பின் மொபைல் செயலியை வெளியிட உள்ளார்.

    தமிழக பாஜகவில் தொடரும் அதிருப்தி மற்றும் அண்ணாமலையின் அடுத்த நகர்வுகள் அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! We the Leaders அமைப்பின் தலைவராக முதல் குரல்!!

    மேலும் படிங்க
    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    தமிழ்நாடு
    அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

    அவதூறு பேச்சுக்கு ஆப்பு..! மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை... சபாநாயகர் அதிரடி”

    தமிழ்நாடு
    NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    NEET OMR குழப்பம் விவகாரம்! மாணவர்களின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

    இந்தியா
    லாட்டரி நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் Vs உதயநிதி காரசார விவாதம்!

    லாட்டரி நிறுவனத்திடம் மு.க.ஸ்டாலின் ரூ.900 கோடி வாங்கியது ஏன்? அமைச்சர் ஆதவ் Vs உதயநிதி காரசார விவாதம்!

    அரசியல்
    திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!

    திமுகவின் மாடித் தோட்டம்... தவெகவின் பூந்தோட்டம்..! பெயர் மாற்றத்தை விமர்சித்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share