• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    12 வயது சிறுவர்களுடன் செ***ஸ்.. 35 வயது நல்லாசிரியையின் லீலைகள்.. 30 வருட ஜெயில் தண்டனை

    12 வயது சிறுவர்களுடன் 35 வயது 'நல்லாசிரியை'யின் 'செ**ஸ் லீலை'கள்; குற்றத்தை ஒப்புக்கொண்டதால், 30 ஆண்டுகள் சிறை தண்டனை
    Author By Senthur Raj Sun, 09 Feb 2025 14:30:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    30-year-jail-sentence-for-award-winning-teacher-who-had

    நல்லாசிரியை விருது பெற்ற 35 வயது பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர், 12 வயது சிறுவர்களுடன் செ**ஸ் லீலையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். கதறி அழுதபடி, வீங்கிய கண்களுடன், குற்றத்தை அவர் ஒப்பு கொண்டதால், 30 ஆண்டுகள் வரை அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் தான் இது போன்ற ஆசிரியர் மாணவர் பாலியல் குற்றப் புகார்கள் அவ்வப்போது அரங்கேறி வந்தாலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய வெளிநாடுகளிலும் இதே போன்ற அவலங்கள் தொடர்வது வியப்பை அளிக்கிறது. 

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியை பெயர், ஜாக்குலின் மா. 35 வயதான அவர் தன்னிடம் படித்து வந்த 11 மற்றும் 12 வயது மாணவர்களுடன் ஆபாச படங்களை காட்டி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

    இதையும் படிங்க: சிறு நீரில் குளியல்... ஷாக் ட்ரீட்மெண்ட்.. சித்திரவதை... ஆன்மாவை உலுக்கும் அமெரிக்காவிலிருந்து திரும்பியவரின் கதை..!

    Court Sentence

    அவர்களில் ஒரு மாணவனின் பெற்றோர் 2023 ஆம் ஆண்டு இது குறித்து போலீசாரிடம் புகார் செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த நாளே,  இதே போல் மற்றொரு மாணவனிடமும், ஜாக்குலின் மா தகாத பாலியல் தொடர்பில் இருந்ததாக மற்றொரு புகாரும் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

    இதில் வேதனை தரும்  தகவல் என்னவென்றால், அதற்கு 7 மாதங்களுக்கு முன்புதான், சாந்தியாகோ மாவட்ட அளவில் ஐந்து ஆசிரியர்கள் அந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றிருந்தனர். அவர்களில் இந்த ஜாக்குலின் மா வும் ஒருவர் என்பதுதான் அந்த தகவல். இந்த வழக்கு விசாரணையின் போது அந்த ஆசிரியை கதறி அழுதபடி, வீங்கிய கண்களுடன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று மாவட்ட அரசு வழக்குரைஞர் தெரிவித்ததாக, "டெய்லி ஸ்டார்" ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

    Court Sentence

    விசாரணையின் போது இந்த வழக்கில் துப்பறிந்த அதிகாரிகள் ஆசிரியருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றத்தை சத்தமாக வாசித்தனர். பாதிக்கப்பட்ட ஒரு மாணவனிடமிருந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்தக் கடிதத்தில், "சில நேரங்களில் நான் இன்னும் ஒரு குழந்தை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இதுதான் எனது ஒரே உண்மையான உறவு" என்று எழுதப்பட்டிருந்ததும் விசாரணையின் போது வாசித்து காண்பிக்கப்பட்டது. 

    விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், இந்த வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாக நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். "அவர் விருது பெற்ற நல்லாசிரியரா.. என்பது முக்கியமல்ல; தனது கண்ணியமான பதவியை பயன்படுத்திக் கொண்டு அவர் மீது நம்பிக்கை நல்லெண்ணம் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விரோதமாக இது போன்ற பொருத்தமற்ற தவறான தொடர்புகளுக்கு அந்த பதின்ம வயது மாணவர்களை கட்டாயப்படுத்தியதாக" ஜாக்குலின் மா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்கா செல்ல எச்1பி விசாவை 73 % பெற்ற இந்தியர்கள்: மத்திய அரசு தகவல்

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share