• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரபரக்கும் போதைப் பொருள் வழக்கு! நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் விசாரணை..!

    கொக்கைன் போதை பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Author By Nila Wed, 25 Jun 2025 17:23:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-krishna--drug-case-police-investigate

    அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவர் யார் யாருக்கு போதைப்பொருட்களை வினியோகம் செய்துள்ளார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

    Actor Krishna

    இதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பபோதைப்பொருள் வாங்கியது, பிரசாத்திடம் செல்போனில் பேசியது, பணம் அனுப்பியது உள்ளிட்ட விவரங்கள் செல்போன் மூலம் அம்பலமானது.

    இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கு: அதிமுக Ex. நிர்வாகியின் அதிர வைக்கும் பின்னணி…

    Actor Krishna

    விசாரணைக்குப் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தில் பிரசாத் தொடர்பாக முக்கிய வாக்குமூலங்களை நடிகர் ஸ்ரீகாந்த் அளித்தார்.

    Actor Krishna

    இதற்கிடையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்களை போலீசார் வெளியிட்டனர். பிரசாத் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். பிறரின் செல்போன் அழைப்பு தரவுகள், லொகேஷன்கள் ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், மூன்று ஆண்டுகளாக போதை பொருள் சப்ளை செய்து வந்ததும் போலீசார் அறிக்கையில் தெரிய வந்தது. 

    Actor Krishna

    மேலும் பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் வெளிநாடுகளில் உள்ளவர்களின் நிலங்களை போல ஆவணங்கள் மூலம் மிரட்டி அபகரித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த போதைப் பொருள் வழக்கில், மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாகவும் வழக்கில் தலைமுறைவாக உள்ள மேலும் சில கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    Actor Krishna

    இந்த நிலையில், நடிகர் ஶ்ரீகிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணா தலைமுறைவாகி இருந்தார். இதனிடையே, நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் படப்பிடிப்பு முடிந்த சென்னை திரும்பிய கிருஷ்ணா தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது பிடிபட்டுள்ளார்.

    இதையும் படிங்க: கொக்கைன் வாங்கியதன் பின்னணி..! நடிகர் ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்.. அவிழும் முடிச்சுகள்..!

    மேலும் படிங்க
    இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    இரட்டை இலை யாருக்கு? தொடரும் பிரச்சனை..தேர்தல் ஆணையத்துக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சட்டக் கல்லூரியில் மாணவிக்கே இப்படியா? கொல்கத்தாவில் நேர்ந்த கொடூர சம்பவம்!!

    சட்டக் கல்லூரியில் மாணவிக்கே இப்படியா? கொல்கத்தாவில் நேர்ந்த கொடூர சம்பவம்!!

    குற்றம்
    இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

    இடியாப்ப சிக்கலாக கூட்டணிக் கொள்கை! இபிஎஸ் சொன்னாதான் விடிவுகாலம்.. திருமா. நெத்தியடி பதில்..!

    தமிழ்நாடு
    அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..

    அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அடி! போர் முடிந்து முதன்முறை வாய் திறந்த காமெனி..

    உலகம்
    விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

    விவசாய உரத்தில் முறைகேடு... கேள்விக்குறியான விவசாயிகளின் வாழ்வாதாரம்... வெகுண்டெழுந்த டிடிவி!!

    அரசியல்
    சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

    சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share