• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    தவெகவினர் தற்போது ஆபத்தில் இருப்பதால் விசில் அடிக்கிறார்கள் என்று ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
    Author By Shanthi M. Tue, 03 Feb 2026 13:39:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-ex-minister-jayakumar-press-meet

    அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் கட்சி சின்னமான 'விசில்' குறித்து கேலியாக கருத்து தெரிவித்தார்.

    "விசில் எப்போது அடிப்பார்கள்? ஆபத்தில் இருக்கும்போதுதான் அடிப்பார்கள். டைட்டானிக் படத்தைப் பார்த்தீர்களா? கடைசி கிளைமாக்ஸில்தான் விசில் அடிப்பார்கள். அது ஆபத்தை உணர்த்துவதற்காகத்தான்" என ஜெயக்குமார் கூறினார். தவெகவினர் தற்போது ஆபத்தில் இருப்பதால் விசில் அடிக்கிறார்கள் என்று அவர் கிண்டலடித்தார்.

    jayakumar

    மேலும், "பாஸ்ட்புட் மாதிரி ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சுட்டு, அதில் உள்ளவர்களை காப்பாற்ற விசில் அடிச்சுட்டு இருக்காங்க" என்றும் தாக்கினார். மேலும் விஜய்யின் வருமானம் குறித்தும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். "விஜய் வாங்கும் சம்பளம் கறுப்பா, வெள்ளையா? எவ்வளவு வரி செலுத்துகிறார் என்பதை சொல்ல முடியுமா? கறுப்பு அதிகம், வெள்ளை குறைவு" என்று குற்றம்சாட்டினார். அவரது பெயரில் வருமான வரி வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: முதல்வருக்கு அடுத்த நாள் விஜய்....!  தவெக அருண்ராஜ் அதிரடி!

    "ஊழல்வாதி என்று எங்களை சொல்கிறார். ஆனால் அவரது நிலையில் இருந்து எப்படி இதைச் சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி தவெகவை 'நடுவில் வந்து திமுக-தவெக இடையே போட்டி' என்று விஜய் கூறுவதை ஜெயக்குமார் கண்டித்தார். "யார் யாரை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாதவர் விஜய். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில்தான் கட்சி நடக்கிறது என்று சொல்வது போல் உள்ளது. 'நானும் ரவுடிதான்' என்பது போன்றது" என்று விமர்சித்தார். 

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, தவெக தொடக்க விழாவில் விஜய் நடனமாடியதால் அந்த குடும்பங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்று கேட்டார். மேலும் எம்ஜிஆரை ஒப்பிட்டு பேசிய ஜெயக்குமார், "எம்ஜிஆர் 1953 முதல் மக்களுக்கு உதவி செய்தார், விளம்பரம் இல்லாமல். தேர்தலை மனதில் வைத்து உதவி செய்வதில் உள்நோக்கம் உள்ளது" என்றார். எம்ஜிஆர் போட்டியிட்ட தேர்தல்களில் வென்றவர், மக்களுக்கு உதவியவர் என்று புகழ்ந்தார். விஜய் எம்ஜிஆராக முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

    jayakumar

    அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டுப்போவார் என்று எச்சரித்த ஜெயக்குமார், "அதிமுக, திமுக இடையேதான் போட்டி. விஜய் போட்டியிலேயே இல்லை" என்றார். இதுவரை அதிமுக விஜய்யை பெரிதாக விமர்சிக்கவில்லை, கரூர் சம்பவத்தில் ஆதரவாகவே பேசியது. ஆனால் விஜய் சமீபத்தில் அதிமுக மீது கடுமையான விமர்சனம் வைத்ததால், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.  

    இதையும் படிங்க: 2026-ல் ஆட்சி பீடத்தை கைக்கொள்வோம்! தவெக மூன்றாம் ஆண்டை முன்னிட்டு தலைவர் விஜய் சபதம்!

    மேலும் படிங்க
    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    அரசியல்
    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

    தமிழ்நாடு
    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்!  பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!

    அரசியல்
    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    100 நாட்களை கடந்த த.வெ.க. ஆட்சி! முதல்வர் விஜய் அரசின் ‘ரிப்போர்ட் கார்டு’! மக்கள் கொடுக்கப்போகும் மார்க் எவ்வளவு?

    அரசியல்
    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி

    குற்றம்
    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    70+ சீனியர்களுக்கு சிக்கல்! பறிபோகுது மாவட்ட செயலர் பதவி?! திமுகவில் அதிரடி மாற்றம்! மு.க.ஸ்டாலின் கணக்கு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share