• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    யார் பாஸ்? யார் மாஸ்? அன்னைக்கு தெரியும்... விஜய்க்கு நெத்தியடி பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    தீர்ப்பு வந்த பின் யார் பாஸ் ஆக போகிறார்கள்., யார் பாஸ் ஆ இருக்க போகிறார்கள், யார் மாஸ் ஆ இருக்க போகிறார்கள் என பொருத்திருந்து பார்க்கலாம்.
    Author By Amaravathi Thu, 26 Feb 2026 16:53:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex minister RB Udayakumar Slams Vijay

    தொண்டர்களுக்கு, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்சி எடுப்பார்கள் அதை பற்றி பொருட்படுத்த தேவையில்லை -  திமுகவிற்கும் தவெகவிற்கும் மட்டுமே போட்டி என அடிக்கடி தவெக தலைவர் விஜய் கூறி வருவது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கருத்து 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர கழக அலுவலகத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி மதுரை வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி - யை வரவேற்பது குறித்தும், பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி நகரம், செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார், திமுக கூடாரத்தில் நடுங்கி போய்ருக்கிறார்கள், திமுக கூட்டணி கட்சிக்குள் குலப்பத்தில் இருக்கிறார்கள்., ஆகவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி ஜனநாயக ஆட்சிக்கு மகுடம் சூட்ட மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிமுக, ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பதை இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் ஏகமனதாக ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருப்பதை தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்., அதைத்தான் பார்க்க போகிறோம்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா பாணியை கையிலெடுக்கும் ஸ்டாலின்! 200 தொகுதிகளில் திமுக வெல்ல வியூகம்! அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சை!

    தவெக தலைவர் விஜய் தவெக விற்கும், திமுகவிற்கு மட்டுமே போட்டி என பேசி வருவது குறித்த கேள்விக்கு, பரீட்சை எழுத போகும் அனைவருமே பாஸ் ஆகிவிடுவேன் என்று தான் சொல்வார்கள், பரீட்சை எழுதிய பின்னர் தான் தெரியும் பாஸ் ஆகியவர்கள் யார், தோல்வியடைபவர்கள் யார் என்று தோல்வியடைபவர்கள் நம்பிக்கையோடு பாஸ் ஆகிவிடுவேன் என்று சொல்வது தப்பு ஒன்றும் இல்லை. ஏற்கனவே உள்ள நடைமுறை தான். அதே போல தமிழ்நாட்டில் நடந்துள்ளது வரலாறு. அதனால் தொண்டர்களுக்கு, மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மீட்சி எடுப்பார்கள் அதை பற்றி பொருட்படுத்த தேவையில்லை. தேர்வில் வெற்றி பெறுபவர்களும், தோல்வி அடைபவர்களும் என எல்லோரும் சொல்வதை அவர்களும் சொல்கிறார்கள். தீர்ப்பு வந்த பின் யார் பாஸ் ஆக போகிறார்கள்., யார் பாஸ் ஆ இருக்க போகிறார்கள், யார் மாஸ் ஆ இருக்க போகிறார்கள் என பொருத்திருந்து பார்க்கலாம்.

    தேர்தல் ஆணையம் கூட்டங்களை நடத்தி வருகிறது தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகளை பொருத்திருந்து பார்க்கலாம் எனத் தெரிவித்தார். 
     
    இதையும் படிங்க: இனி 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!

    மேலும் படிங்க
    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    இந்தியாவில் தஞ்சமடைந்த ஈரானிய கப்பல்! கொச்சி துறைமுகத்தில் 183 வீரர்களுக்கு பாதுகாப்பு!

    உலகம்
    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    நேபாளத்தில் அதிரடி மாற்றம்! ஆர்.எஸ்.பி (RSP) கட்சியிடம் ஆட்சியை இழந்த மூத்த தலைவர்கள்!

    இந்தியா
    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    அமெரிக்க தாக்குதலுக்கு அஞ்சி தவித்த ஈரானிய கப்பலுக்கு இலங்கை உதவி!

    உலகம்
    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    பெண் வீட்டிற்குள் போதையில் அத்துமீறிய காவலர்... ராயப்பேட்டையில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலி: பைக்கு 2 லிட்டர்; காருக்கு 10 லிட்டர் - பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு...! 

    உலகம்
    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு...! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share