• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒரே நாளில் 9 படுகொலை... விஜய் ஆட்சியின் லட்சணத்தை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

    தமிழகத்தில் கடந்த 24 நேரத்தில்  9 படுகொலை நடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளுத்து வாங்கியுள்ளார்.
    Author By Amaravathi Wed, 16 Sep 2026 09:56:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK RB Udayakumar slams Cm vijay

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், கடும் குற்றச்சாட்டுகடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 9 படுகொலை நடைபெற்றுள்ளது.  சென்னையில் விநாயகர் ஊர்வலத்தின் போது அரசு பேருந்து ஓட்டுனர் படுகொலை செய்யப்படுகிறார் ‌.மதுரை அருகே வாலிபரை காரில் கடத்திக்கொண்டு தண்ணீர் தொட்டியில் வீசி உள்ளார்கள். ராமநாதபுரம் கருவேலம் காட்டில் இரண்டு பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர் மேலும் செங்கல்பட்டு திண்டுக்கல் மாவட்டங்களில்  படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  செங்கல்பட்டு வாலாஜாபாத்தில் மட்டும் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 

    சமீபத்தில் அதிகமாக நடைபெற்று வரும் குற்ற சம்பவங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தான் காரணம் என குற்றம் சாட்டு உள்ளது .ஒரே நாளில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    முதல்வர் லண்டனில் தொழில் முதலீட்டை ஈர்க்க சென்று உளளார். தற்போது தொடர் படுகொலை நடப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளார்கள் இவர்களுக்கு தவெக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? 

    இதையும் படிங்க: அரசு பயணமா? விளம்பரப் பயணமா? ... விஜய் லண்டன் ட்ரிப்பை விளாசிய ஆர்.பி. உதயகுமார்...!

    சட்டசபை கூட்டத் தொடரில்  காவல்துறை மானிய கோரிக்கையில் குற்ற சம்பவங்களுக்கு அரசு காரணம் என நாம் கருதி விட முடியாது, தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு குற்ற சம்பவங்களுக்கு அதிகரித்ததற்கு விளக்கத்தை அளித்தார் முதல்வர் .

    தற்போது மக்கள் எடுத்துள்ள கேள்வி அனைவரும் கவனத்திலும் எடுத்து வைக்கப்படுகிறது .தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு கடுமையாக விமர்சித்து  கொலை, கொள்ளை சம்பவங்கள், பாலியல் பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஸ்டாலின் சார் உங்களுக்கு ஆட்சி எதற்கு?அதிகாரம் எதற்கு ?முதலமைச்சர் பதவி எதற்கு? என்றெல்லாம் கடுமையாக விஜய் முன்வைத்தார் .

    இப்போது மக்கள் உங்கள் மீது கேட்கிற கேள்வி என்னவென்றால்,உங்கள் மீது உறுதியான நம்பிக்கை வைத்து தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து உங்களை முதலமைச்சராக அமர்த்தினோம்.  இந்த 120 நாட்களில் தவெக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் நடைபெற்று வருகிற குற்ற சம்பவங்கள் கண்ணை கட்டுவதாக இருக்கிறது. தலை கிறுகிறவென சுற்றுகிறது அனைவரும் அதிர்ச்சியில் குறைந்து போய் உள்ளார்கள். 

    மக்கள் கேள்வி கேட்பது ஒன்றுதான் முதல்வர் அவர்களே தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் முன்வைத்த விமர்சனம் ஆட்சி எதற்கு ,அதிகாரம் எதற்கு முதலமைச்சர் பதவி எதற்கு என்று நீங்கள் முன்வைத்த உங்களுடைய விமர்சனம் தற்போது தவெக அரசின் நடைபெற்று குற்ற சம்பவங்களுக்கு உங்களுக்கு விமர்சனம் பொருந்துமா ?

    விஜய்க்கு பதவியை எதற்கு? ஆட்சி எதற்கு ?அதிகாரம் எதற்கு? உங்கள் விமர்சனத்தை உங்களுக்கு பொருந்துமா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது .

    இதற்கு முதல்வர் பொறுப்பேற்பாரா அல்லது எப்போதும் போல டேக் டைவர்ஷன் என்று திசை திருப்புகிற, மடைமாற்றம் செய்கிற அரசியலை மிக சிறப்பாக செய்து முதல்வர் விஜய், இந்த குற்ற சம்பவங்களை தடுப்பதிலும், டேக் டைவர்ஷன் என்று திசை திருப்பவும் நடவடிக்கைகள தான்  அக்கறை செலுத்துவார பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்... விஜய்க்கு எதிராக கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    நவோதயா பள்ளிகள் வேண்டாம்! சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்ட உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    தமிழ்நாடு
    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    அண்ணா பல்கலையில் டெங்கு கோரத்தாண்டவம்: ஹரிஷ்குமார் உள்பட 3 மாணவர்கள் அடுத்தடுத்து பலி!

    தமிழ்நாடு
    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    246 கேள்விகளுக்கும் பதிலளித்தேன்.. பொய் வழக்கு: மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்குப் பின் அன்பில் மகேஸ் பேட்டி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share