• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா பிறந்தநாளில் இருக்கு சர்ப்ரைஸ்! எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்த ஸ்கெட்ச்! அதிமுக ப்ளான்!

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, வரும் பிப்., 24ல், சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 12:16:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Shocker: EPS to Release First 15 Candidates List on Feb 24 – Jayalalithaa's Birthday & Auspicious Day Strategy!

    தமிழக சட்டசபை தேர்தல் 2026க்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பாணியை பின்பற்றி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது ஜெயலலிதாவின் பிறந்தநாள் மட்டுமல்ல, வளர்பிறை அஷ்டமி திதி நாளாகவும் இருப்பதால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா காலத்தில் வழக்கமாக வளர்பிறை அஷ்டமி, பஞ்சமி போன்ற திதி நாட்களில் வேட்பாளர் அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றி பெற்று வந்தார். அந்த நம்பிக்கையை தொடர்ந்து, பழனிசாமியும் அதே பாணியை கையாள்கிறார்.

    இதையும் படிங்க: எடப்பாடிபழனிசாமி மகன், மச்சான் கையில் உச்ச அதிகாரம்!! சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் அதிமுகவினர்!!

    AIADMK2026

    மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்பே பட்டியலை தயார் செய்து வைத்துள்ளார் பழனிசாமி. திருப்பதி சென்று பெருமாள் தரிசனம் செய்து, பெருமாள் திருவடியில் வைத்து தரச் சொல்லி பெற்று வந்துள்ளார். இந்த நாளில் 15 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர்களை அறிவிப்பார்” என்றார்.

    இந்த பட்டியலில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் இடம்பெற உள்ளனர். ஒரு பெண் வேட்பாளருக்கும் இடம் ஒதுக்கப்படும். கோங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், டெல்டா, வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூத்த தலைவர்களை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் அன்றைய தினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில், அதிமுக இந்த அதிரடி நகர்வால் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை பெறவும் முயல்கிறது.

    ஜெயலலிதா ஸ்டைலில் தொடங்கிய இந்த அணுகுமுறை தேர்தல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என அரசியல் வட்டாரங்கள் உற்று நோக்குகின்றன. பிப்ரவரி 24 அன்று என்னென்ன பெயர்கள் இடம்பெறும் என்பது இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு?!! சாத்தியமா? வேணாமா? எடப்பாடி தீவிர டிஸ்கஷன்!

    மேலும் படிங்க
    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்
    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா - கனடா உறவில் புதிய விடியல்! பிரதமர் மார்க் கார்னி இந்தியா வருகை!

    இந்தியா
    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    மீண்டும் தாய் கழகத்தில் வெல்லமண்டி நடராஜன்! எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    நாடாளுமன்ற வெற்றி சட்டமன்றத்திலும் தொடர வேண்டும்...கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்...!! இபிஎஸ் ரூட் கிளியர்... தலைகீழாக திருப்பி போட்ட `இரு திருப்பங்கள்’ ... !

    அரசியல்
    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share