• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஒரு ஒரு விரலா ஒடச்சாங்க.. தண்ணி கேட்டா செருப்பால அடிச்சாங்க! அஜித் கொலை குறித்த அதிர்ச்சி தகவல்..!

    கடும் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமார் தண்ணீர் கேட்டபோது அவரை செருப்பால் அடித்ததாக நேரில் பார்த்த சிறுவன் வேதனையுடன் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 30 Jun 2025 17:19:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ajith-kumar-custodial-death

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முன்னதாக நகை திருட்டு தொடர்பாக கோவில் ஊழியர்களே தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை எடுத்து போலீசார் அழைத்துச் சென்று விசாரித்த போது கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

    Ajithkumar

    அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எடுத்து ஆறு காவலர்களை சஸ்பெண்ட் செய்தனர். இருப்பினும் அஜித்குமார் கொலையில் மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும் உரிய நேத்திக்கு விசாரணை நடைபெற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் அஜித்குமார் தாக்க பட்ட காவல் நிலையத்தை சுற்றி இருக்கும் வியாபாரிகள் மிகவும் வேதனையோடு தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மாலை 4 மணியளவில் அஜித்குமாரை டெம்போவில் அழைத்து வந்ததாகவும் அவரை ஒருவர் பிடித்துக் கொண்டு சென்றதாகவும், தாங்கி தாங்கி நடந்து சென்றதாகவும் கூறினர். அதுமட்டுமல்லாது அஜித் குமாரை அழைத்துச் சென்று ஒருவர் கூட சீருடை அணியவில்லை கால் சட்டை போன்ற உடையை தான் அணிந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: #BREAKING: கஸ்டடி மரணம்... அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

    Ajithkumar

    ஆனால் திரும்பி வரும்போது அவர் நடந்து வரவில்லை, ஐந்து பேர் தூக்கி கொண்டு வந்து ஆட்டோவில் போட்டு எடுத்துச் சென்றனர் என வேதனையுடன் தெரிவித்தனர். அஜித் குமாரின் அலறல் சத்தம் பல மீட்டர் தூரத்திற்கு கேட்டதாகவும், மனம் பதறிப்போய் வியாபாரிகள் விசாரித்த போது அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தியதாகவும் கூறுகின்றனர். ஐயோ...அம்மா... என்ற அலறல் சத்தம் மனதை உலுக்கியதாகவும், ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே இவ்வாறு நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். 

    Ajithkumar

    ஏற்கனவே நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் காவல்துறையினரால் உயிரிழந்ததாகவும் நாளை இது போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம் என்றும் கேள்வி எழுப்பினர். ஒரு பேசிய ஒரு சிறுவன், தனது மாமா அடிக்க படுவதையும் கண்ணால் பார்த்ததாகவும் மிகவும் கொடூரமாக தாக்கியதாகவும், அவரது ஒரு ஒரு விரலாக உடைத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தொடர்ந்து வலியால் துடித்துக் கொண்டிருந்த அஜித்குமார் தண்ணீர் கேட்டபோது அவரை செருப்பால் அடித்ததாகவும் மிகுந்த வருத்தத்தோடு அந்த சிறுவன் கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: கஸ்டடி மரணம்... அஜித் குமார் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

    மேலும் படிங்க
    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    கிரிக்கெட்
    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை!

    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    அரசியல்
    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    இந்தியா

    'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

    அரசியல்
    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    அரசியல்

    செய்திகள்

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share