• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அதானி ஹாப்பி! சுமார் ரூ.2,450 கோடி லஞ்சம் அளித்ததாக புகார்! மோசடி வழக்குகளை ரத்து செய்தது அமெரிக்கா!

    தொழிலதிபா் கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசடி வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
    Author By Pandian Tue, 19 May 2026 11:55:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    All-Fraud-Cases-Against-Gautam-Adani-Dismissed-in-US-Court

    தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது குழுமத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த மோசடி வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த முடிவு அதானி குழுமத்துக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க நீதித்துறை, சூரிய மின்சக்தி திட்ட ஒப்பந்தங்கள் பெற இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,450 கோடி) லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. 

    அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் திரட்டியபோது லஞ்ச விவகாரத்தை மறைத்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பங்கு மோசடி, தகவல் தொடர்பு மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் அமெரிக்க பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (SEC) தனி வழக்கும் தொடுத்திருந்தது.

    இதையும் படிங்க: "அரியர்ஸ் வைக்காதீங்க"..! நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை..!

    AdaniCaseDismissed

    கௌதம் அதானியும் அவரது உறவினர் சாகர் அதானியும் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்து வந்தனர். அண்மையில் அதானி தரப்பில் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நீதித்துறை கடந்த வாரம் வழக்கை கைவிட ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, நியூயார்க் மாவட்ட நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கை எதிர்கொள்ள அதானி சமீபத்தில் புகழ்பெற்ற அமெரிக்க சட்ட நிறுவனமான ‘சல்லிவன் & கிராம்வெல்’ நிறுவனத்தின் இணைத் தலைவர் ராபர்ட் ஜே. ஜியுஃப்ரா ஜூனியர் தலைமையில் புதிய சட்டக் குழுவை நியமித்திருந்தார். ஜியுஃப்ரா, அரசுத் தரப்பிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை என வாதிட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த வழக்கு கைவிடப்பட்டதற்கு பின்னணியில், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.85,000 கோடி) முதலீடு செய்து 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க அதானி உத்தரவாதம் அளித்ததும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

    இந்த முடிவு அதானி குழுமத்தின் சர்வதேச நற்பெயருக்கு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. உலக அளவில் பெரிய அளவிலான ஆற்றல் திட்டங்களை செயல்படுத்தி வரும் அதானி குழுமம், இந்த வழக்கு ரத்து மூலம் முழு கவனத்தையும் வியாபார விரிவாக்கத்திலும் புதிய முதலீடுகளிலும் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சட்டையை சுழற்றிய விஜய்... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசியல்
    கவர்ச்சியா தெரியணும்.. so குட்டி ட்ரெஸ் போடுங்க..!! இல்லைனா.. என்னெல்லாம் சொல்லுவாங்க தெரியுமா - மும்தாஜ் பேச்சால் சர்ச்சை..!!

    கவர்ச்சியா தெரியணும்.. so குட்டி ட்ரெஸ் போடுங்க..!! இல்லைனா.. என்னெல்லாம் சொல்லுவாங்க தெரியுமா - மும்தாஜ் பேச்சால் சர்ச்சை..!!

    சினிமா
    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    இந்தியா
    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    தமிழ்நாடு
    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    உலகம்

    செய்திகள்

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்!! ரூ.1 லட்சம் பரிசு! தமிழக அரசு அறிவிப்பு!

    அரசியல்
    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    பதிலளிக்காமல் பாதியிலேயே சென்றாரா பிரதமர் மோடி?! நார்வே பத்திரிகையாளர் புகாருக்கு இந்திய தூதரகம் பதிலடி!

    இந்தியா

    "பயோமெட்ரிக்"... லொகேஷன் அனுப்பனும்..! அடுத்தடுத்து அதிரடி.. சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    தமிழ்நாடு
    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    தேர்தல் தோல்வி நிரந்தரம் அல்ல! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்!!

    அரசியல்
    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா! வெளியான ரகசிய ஆவணங்கள்! பாகிஸ்தானில் பகீர்!!

    உலகம்

    "போலீஸ் மேல கோபம்"..! நெல்லையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! 3 சிறார்கள் சரண்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share