• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆயிரம், ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்... சபரீசனா? உதயநிதியா? குழப்பம்; திமுகவை மிரளவைத்த அமித் ஷா...! 

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக நீளமான ஊழல் பட்டியலை தெரிவித்திருக்கிறார். 
    Author By Amaravathi Sat, 12 Jul 2025 19:40:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-interview-about-tamilnadu-and-tamilnadu-upcoming-election

    மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்ன? என எழுப்பப்பட்ட கேள்விக்கு மிக நீளமான ஊழல் பட்டியலை தெரிவித்திருக்கிறார். 

    • ரூ.39,775 கோடி மதிப்புள்ள மதுபான ஊழலில் FL2 உரிமங்களில் முறைகேடுகள், பார் டெண்டர்கள், அதிக கட்டணம் வசூலித்தல், சட்டவிரோத விற்பனை மற்றும் பாட்டில் கொள்முதல் மோசடி ஆகியவை அடங்கும்.
    • அனுமதிக்கப்பட்ட 4.9 ஹெக்டேருக்குப் பதிலாக 105 ஹெக்டேர் சுரண்டப்பட்டது. இது 30 மடங்கு அதிகம் ஆகும்.
    • எரிசக்தி ஊழலில், திமுக வழங்கிய ஒப்பந்தங்கள் மூலம் ரூ.4,400 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
    • எல்காட் ஊழலில் ரூ. 3,000 கோடி பொது நிறுவன பங்குகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • போலி டேப் பொருத்துதல் சான்றிதழ்களில் ரூ.2,000 கோடி போக்குவரத்துத் துறை ஊழல்.
    • பெண்களுக்கான ஊட்டச்சத்து கருவிகளை உண்மையான விலையை விட 4–5 மடங்கு விலையில் கொள்முதல் செய்து, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக ரூ.450 கோடி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • பொங்கல் பண்டிகையின் போது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையில் கூட ரூ.60 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. 
    • MGNREGA ஊழலில், ஒரு பயனாளி வீதம் ரூ.41,503 கையாடல் செய்யப்பட்டுள்ளது.

    பின்னர், திமுகவில் கோஷ்டிகள் உள்ளன. தமிழ்நாட்டு அரசின் அதிகார மையம் தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ளது. சபரீசனா, மகனா, கனிமொழியா, இல்லை... வேறு யாராவதா - யாரை பின்பற்றுவது என்று திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. அதனால் தான் திமுக ஒன்றுமில்லாத பிரச்னைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது எனக்கூறியுள்ளார். 
     
    இதையும் படிங்க: அமித் ஷா அவ்வளவு சொல்லியும் அடக்காத அண்ணாமலை... அப்செட்டில் நயினார் நாகேந்திரன்...! 

    இதையும் படிங்க: "எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது " - அமித் ஷாவுக்கு சவால் விட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    இந்தியா
    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    உலகம்
    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share