• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு? அன்புமணி இராமதாஸ் ஆவேசம்..

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். 
    Author By Rahamath Mon, 03 Feb 2025 15:04:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-condemns-on-petrol-bomb-attack-on-ran

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதற்கு ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதே சாட்சி என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில்  இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை  என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும்,  அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: காங்கிரஸில் இணைகிறாரா விஜய சாய் ரெட்டி? காங்கிரஸ் தலைவர் ஷர்மிளாவுடன் திடீர் சந்திப்பு

    குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும்  வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தி உள்ளார். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள் என அன்புமணி கூறியுள்ளார்.

    தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும் என்பதும் அவரது கூற்றாகும். ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    இனியாவது  இழந்த பெருமையை  மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்த கும்பமேளா விவகாரம்...

    மேலும் படிங்க
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    சினிமா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    நீட் தேர்வு பயத்தால் விபரீதம்: வாட்ஸ்-அப்பில் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்
    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    இன்றுடன் கெடு நிறைவு... பதவி விலகிய எம்எல்ஏக்கள் சபாநாயகருடன் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    டெல்லி, காசியாபாத்தில் உளவு பார்த்த பாக்., ஆதரவு கும்பல்! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

    இந்தியா
    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு..! முதல்வர் விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    மோடியிடம் மெலோனி சொன்ன ரகசிய வார்த்தை! மைக்கில் பதிவாகி வைரல்!! FAMOUS COUPLE!!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்!  இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    ஈரான்-அமெரிக்க அமைதி ஒப்பந்தம்! இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மை! வந்தாச்சு குட்நியூஸ்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share