• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சாமின்னு நெனச்சோம்.. கல்லுனு புரிஞ்சிக்கிட்டோம்! ராமதாசை தாக்கும் அன்புமணி ஆதரவாளர்கள்!

    சாமிபோல நினைத்தோம் கல் என இப்போது புரிகிறது என அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாசை விமர்சித்து வருகின்றனர்.
    Author By Nila Fri, 13 Jun 2025 09:41:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    anbumani-ramadoss-supporters

    நீயா நானா என பார்த்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன், எல்லாம் தனக்கே வேண்டும் என அன்புமணி நினைப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார். என் கையை வைத்து நானே என் கண்ணை குத்திக்கொண்டேன், கழுத்தை பிடித்து தள்ளிவிட்டார்கள்., மானப்பங்கம் செய்துவிட்டார்கள் என்றும் சவுமியா அன்புமணியை கூட கடுமையாக விமர்சித்து இருந்தார் ராமதாஸ்.முயலுக்கு மூணு கால் என்று அன்புமணி வாதிட்டுக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

    Anbumani Ramadoss

    தேவையற்ற பொய்களை கூறி அன்புமணி மாவட்ட செயலாளர்களை மிரட்டியதாகவும், அன்புமணியின் மூன்றாண்டு பதவி காலம் முடிந்துவிட்ட நிலையில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தனக்கே உள்ளது என்றும் கூறினார். தானே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் எனக் கூறிய ராமதாஸ், வாக்களிக்கும் மக்கள் தன் பக்கம் உள்ளதாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தானே முடிவு செய்வேன் எனவும் கூறினார்.

    Anbumani Ramadoss

    ஐயா என கூறிக்கொண்டே தன்னை அவமானப்படுத்துவதாகவும் குலசாமி என கூறி நெஞ்சில் குத்துகின்றனர் எனவும் சொல்லி இருந்தார் ராமதாஸ். இந்த நிலையில், ராமதாசை அன்புமணி ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியா மீது ராமதாஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: மாமான்னு சொன்னப்பவே, நான் ஏம்மா-னு கேட்டேன்! சௌமியாவை பந்தாடிய ராமதாஸ்..!

    Anbumani Ramadoss

    ராமதாசை சாமி என்று நினைத்தோம் இப்போதுதான் கல் என்று தெரிகிறது என அன்புமணி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். அன்புமணி தான் பாமகவின் எதிர்காலம் என்றும் அவரது ஆதரவாளர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். நேற்று ராமதாஸ் அன்புமணியை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அன்புமணியின் ஆதரவாளர்கள் ராமதாஸ் மீது அதிருப்தியின் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தந்தைக்கும் மகனுக்குமான உறவுக்கு இடையிலும் ஒற்றுமையாக இருக்கும் தொண்டர்கள் இடையிலும் பிளவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: என்னை நடைப்பிணமாக்கி என் பெயரில் நடை பயணம்! எல்லாமே நாடகம்... மனம் நொந்து பேசிய ராமதாஸ்!

    மேலும் படிங்க
    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!

    சினிமா
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்..! எடப்பாடியின் அடுத்த மூவ்..! அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்கப் புறப்பட்ட EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்...! தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்...! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    NDA கூட்டணி கட்சிகளை அழைக்கல..! CPI அலுவலகத்தில் தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share