• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    ஆந்திராவில், 'ஸ்லீப்பர்' எனப்படும் படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Sat, 11 Apr 2026 17:39:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra Pradesh Government Considers Ban on Sleeper Omni Buses Over Safety Concerns

    ஆந்திரப் பிரதேசத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி, ‘ஸ்லீப்பர்’ எனப்படும் படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

    முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் தனியார் பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் பிரச்னை விரிவாக விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி மற்றும் உள்துறை அமைச்சர் வங்காலபுடி அனிதா உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அதிகாரிகள் தெரிவித்தபடி, பல தனியார் ஆம்னி பஸ்கள் லாரி சேஸிஸை வாங்கி, அதன் மீது சட்டவிரோதமாக பஸ் கூண்டு கட்டி இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் அவசர வெளியேற்ற வழிகள் இல்லாததால், தீ விபத்து ஏற்பட்டால் பயணிகள் தப்பிக்க முடியாத நிலை உள்ளது. முறையான பாதுகாப்பு விதிகளின்படி கட்டப்படாத இந்த ‘ஸ்லீப்பர்’ பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

    இதையும் படிங்க: ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா!! பார்லிமென்டில் இன்று அறிமுகம்!!

    AndhraPradeshNews

    போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி கூறுகையில், “முதற்கட்டமாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஸ்லீப்பர் பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இந்த பஸ்களை முழுமையாக தடை செய்வதா அல்லது கட்டுப்பாடுகள் விதிப்பதா என்பது குறித்து மத்திய அரசும் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

    தடை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும், அரசு ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. 300 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களில் இரு டிரைவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

    மேலும், முக்கிய சாலைகளில் வேகத்தை கண்காணிக்கும் ‘ஸ்பீட் கன்’ பொருத்த அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தனியார் பஸ்களில் டிரைவர் விழிப்புணர்வுடன் இருக்கிறாரா என்பதை கண்காணிக்க தனித்தனியாக இரு கேமராக்கள் பொருத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கைகள் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    ஹார்ட் பீட் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு வந்த சோக செய்தி..!! 3-வது சீசன் எப்போ ரிலீஸ் தெரியுமா..!

    சினிமா
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்

    செய்திகள்

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    வன்னியர் தனி இடஒதுக்கீட்டுக்கு 251 சமுதாயத்தினர் எதிர்ப்பு! தவெக அரசை எச்சரிக்கும் ஓபிசி கட்சி!

    தமிழ்நாடு
    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    மின்சார வாரியத்தில் 15,058 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "பத்தல..! பத்தல"..! பயிர்க்கடன் தள்ளுபடி..! சாட்டையடித்து விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கிட்னி விவகாரம்... கண்ணீர் மல்க ஈரோடு எஸ்.பி. ஆபிஸுக்கு ஓடோடி வந்த பெண்.. கந்து வட்டி கும்பல் அட்ராசிட்டி...!

    தமிழ்நாடு
    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது!  சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    மாத்தி ஓட்டு போட்றக் கூடாது! சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் லாக்!? கர்நாடக காங்., அலர்ட்!

    அரசியல்
    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share