• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா!! பார்லிமென்டில் இன்று அறிமுகம்!!

    பார்லிமென்டில், ஆந்திரா தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
    Author By Pandian Wed, 01 Apr 2026 16:56:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Andhra Pradesh Capital Bill Introduced in Lok Sabha to Make Amaravati Sole Capital

    ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்ட மசோதா இன்று (ஏப்ரல் 1) நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமராவதி மாநிலத்தின் ஒரே தலைநகராக சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறும்.

    கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது, அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியை தலைநகராக அறிவித்தார். ஆனால் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒரே தலைநகருக்கு பதிலாக விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம் ஆகிய மூன்று தலைநகரங்களை அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அரசு, அமராவதியை மட்டும் ஒரே தலைநகராக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    அதன் அடிப்படையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் இன்று லோக்சபாவில் ‘ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்த) மசோதா’வை அறிமுகம் செய்தார். சபாநாயகர் ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாவை ஏற்றுக்கொண்டார்.

    AmaravatiBill

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அமராவதிக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். மூன்று தலைநகரங்கள் என்ற யோசனை மாநிலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “அமராவதியே மாநிலத்தின் ஒரே தலைநகராகத் தொடரும். அமராவதியிலிருந்து ஒரு அங்குலம் கூட மாற்றப்படாது. மூன்று தலைநகரங்கள் என்ற கொள்கை மாநிலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று தெரிவித்தார்.

    ஆந்திர மக்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த தலைநகர் பிரச்னைக்கு இந்த மசோதா ஒரு முக்கிய தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசோதா முழுமையாக நிறைவேற்றப்பட்ட பிறகு, அமராவதியில் தலைநகர் உள்கட்டமைப்பு பணிகள் வேகம் பெறும் என ஆந்திர அரசு நம்புகிறது.

    தற்போது லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆந்திர அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    கிரிக்கெட்
    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    அமர்க்களம் ரீ-ரிலீஸ்! அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு பெரும் விருந்து!

    தமிழ்நாடு
    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    தமிழ்நாடு
    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    "விசில் போடு"..!! திட்டமிட்டபடி குமரியில் விஜய் நாளை பரப்புரை..!!

    தமிழ்நாடு
    எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

    எங்க கண்ணிவெடி வச்சோம்னு தெரிலையே!! ஹார்முஸ் ஜலசந்தி திறப்பில் சிக்கல்! கையை பிசையும் ஈரான்!

    உலகம்
    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    களம் சூடு பிடிச்சாச்சு..! விஜயை எதிர்த்து கமல் பரப்புரை..! பெரம்பூர், திருச்சி கிழக்கில் சம்பவம் இருக்கு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்கு தடை விதிக்க திட்டம்!! ஆந்திர அரசு தீவிர ஆலோசனை!

    இந்தியா
    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    அடுத்த மாதம் இந்தியா வருகிறார் மார்க் ரூபியோ! பயணத்தை உறுதி செய்தார் அமெரிக்க அமைச்சர்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share