• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திக்..திக்...சம்பவம்...!! - நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த தனியார் சொகுசு பேருந்து... 36 பயணிகளின் நிலை என்ன?

    ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா சென்ற சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 30 May 2026 09:28:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra private Bus Fire Catch Incident

    ஐதராபாத்தில் இருந்து காக்கிநாடா சென்று கொண்டுருந்த தனியார் டிராவலஸ் பஸ் மின்கசீவு காரணமாக தீ பிடித்ததால் பரபரப்பு. டிரைவர் எச்சரிக்கையால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்

    தெலங்கானா மாநிலம்  ஐதராபாத் லிங்கம்பள்ளியிலிருந்து ஆந்திர மாநிலம்  காக்கிநாடா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரெயின்போ தனியார்  டிராவல்ஸ் பஸ்  அதிகாலை 3 மணிக்கு நல்கொண்டா மாவட்டம்  பெத்தகாபர்த்தி அருகே வந்தபோது பஸ்சின் இன்ஜின் பகுதியில் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கவனித்த டிரைவர் உடனடியாகப் பஸ்சை சாலையோரம்  நிறுத்திப் தீயை அணைக்க முயன்றும் முடியாததால்  பயணிகளை எச்சரித்தார்.

    உடனடியாக அவசர கதவுகள் திறக்கப்பட்டு   பஸ்சில்  இருந்த சுமார் 36 பயணிகளும் தங்களது உடமைகளுடன் கீழே இறங்கினர். இருப்பினும், சில பயணிகளின் உடமைகள் பஸ்சிலேயே சிக்கி கொண்ட நிலையில் தீ பஸ் முழுவதும் பரவியது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதையும் படிங்க: பட்டதாரிகள் எதிர்காலத்தோட விளையாடாதீங்க... நியமனத்தை விரைவுபடுத்துங்க..! நயினார் வலியுறுத்தல்..!!

    தீயணைப்புப் படையினர் தாமதமாக வந்தபோதிலும் பயணிகள் கீழே இறங்கியதால்  பெரும் விபத்து தடுக்க முடிந்தது. இந்தச் விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பஸ் டிரைவர் நாகராஜு தெரிவித்தார். டிரைவரின்  முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாகத் தப்பித்ததாக அப்பகுதி மக்கள் கூறினர்.

    இதையும் படிங்க: தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அடுத்த அதிரடி... இரவோடு, இரவாக போலீஸ் செய்த தரமான சம்பவம்...!

    மேலும் படிங்க
    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா
    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை..!! ஷாக் கொடுத்த வெள்ளி..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு
    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    சென்னை அருகே பேரதிர்ச்சி... தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது...!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    பினராயி விஜயன் மீதான ED விசாரணைக்கு தடை விதிக்கணும்..!! ஐகோர்ட்டில் மேல்முறையீடு..!!

    இந்தியா

    "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    அந்த செய்தி தவறானது... தீயாய் பரவிய சாதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு அரசு...!

    தமிழ்நாடு
    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share