• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கோவா காங்கிரஸ் தலைமை மாற்றம்: புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் பொறுப்பேற்பு..!!

    கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    Author By Shanthi M. Sat, 30 May 2026 09:44:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    girish-chodankar-appointed-as-goa-congress-president

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) மேலிடத்தின் முடிவின்படி, கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய மாநிலத் தலைவராக கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய மாநிலத் தலைவர் அமித் பட்கரின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்குப் பதிலாக சோடங்கர் இந்த முக்கியப் பொறுப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான AICC பொறுப்பாளராகச் செயல்பட்டு வந்த கிரிஷ் சோடங்கர், தமிழக அரசியலில் சமீப காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர். 

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைப்பதில் முக்கியப் பங்காற்றிய அவர், “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்னெடுத்து, காங்கிரஸை தவெக பக்கம் நகர்த்தியதில் முக்கிய மூளையாக இருந்தார். இதன் மூலம், தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றது. அவரது சாணக்கியமான பேச்சுவார்த்தைத் திறன் மற்றும் அரசியல் உத்திகள் இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றன.

    girish chodankar

    இந்நிலையில், அடுத்த ஒரு ஆண்டுக்குள் கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், கிரிஷ் சோடங்கரின் இந்த நியமனம் கோவா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், பல்வேறு கட்சிகளுடன் கூட்டணிகளை உருவாக்குவதிலும் திறமை வாய்ந்தவராக அறியப்படும் சோடங்கர், கோவாவில் காங்கிரஸை வலுப்படுத்தும் முக்கிய பணியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அடுத்த இலக்கு உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் கட்சியினருக்கு முக்கியத்துவம் - கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    அவரே காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கப்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கோவா காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக யூரி அலேமா நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் பொறுப்பு எம்பி விரியாடோ பெர்னாண்டஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் அனைத்தும், வரவிருக்கும் தேர்தலுக்கு காங்கிரஸ் தீவிரமாகத் தயாராகி வருவதை உணர்த்துகின்றன.

    கோவா அரசியலில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்த காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில், சோடங்கரின் அனுபவமும் தமிழகத்தில் நிரூபித்த திறனும் கட்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனக் கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. அவரது தலைமையில் கோவா காங்கிரஸ் எவ்வாறு உத்திகளை வகுத்து முன்னேறும் என்பது அரசியல் விமர்சகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: "துறைகள் கேட்டு விஜய்க்கு நிர்பந்தம் செய்யவில்லை": தாம்பரத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி!

    மேலும் படிங்க

    'ஜனநாயகன்' ரிலீஸ்.. CM விஜய் டைட்டில்.. என்னதான் நடக்கபோகுது..!! எச்.வினோத் சொன்ன பதிலால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    சினிமாவை விட விளம்பரத்தில் பணத்தை அள்ளும் அஜித்குமார்..!! கேட்டா மிரண்டுருவீங்க.. எத்தனை கோடி தெரியுமா?

    சினிமாவை விட விளம்பரத்தில் பணத்தை அள்ளும் அஜித்குமார்..!! கேட்டா மிரண்டுருவீங்க.. எத்தனை கோடி தெரியுமா?

    சினிமா
    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    தமிழ்நாடு
    எனக்கு நிம்மதியே இல்லை.. காரணம் சமந்தா Fan

    எனக்கு நிம்மதியே இல்லை.. காரணம் சமந்தா Fan's தான்..!! social media பக்கம் போனாலே அடிக்கிறாங்க.. கதறும் நாக சைதன்யா..!

    சினிமா
    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!

    சோதனைக்கு பதில் சலுகையா? 3 போலீஸ் சஸ்பென்ட்..!! குமரியில் அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    குதிரை பேரும் பேசியது யார்? - இபிஎஸை டைரக்ட்டா பொளந்தெடுத்த செங்கோட்டையன்...!

    அரசியல்
    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தவெக நிர்வாகி அடாவடி..! பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்..! கட்சியை விட்டு தூக்கிய தலைமை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share