• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகா சிவராத்திரியில் நடந்த சோகம்.. ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உட்பட 7 பேர் பலி..!

    ஆந்திர பிரதேசத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இருவேறு இடத்தில் ஆற்றில் குளிக்க சென்று தந்தை மகன் உள்பட 7 நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Wed, 26 Feb 2025 16:52:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    andhra-river-drowned-death-police

    ஆண்டு தோறும் வரும் 12 சிவராத்திரிகளில் மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என இந்து சமயம் போற்றுகிறது. மாசி மாதம் வரும் மகா சிவராத்திரியில் கோள்களின் அமைப்பு  இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்வதாக நம்பப்படுகிறது. அதனால் அன்று முழுவதும் ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் என ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

    Andhra police

    இதன்படி நாடு முழுவதும் மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகின்றன. மக்கள் அதிகாலை முதலே நீராடி அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். முக்கிய சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் சிவராத்திரியை முன்னிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஆந்திராவில் பக்தர்களை தாக்கிய யானை கூட்டம்.. உடல் நசுங்கி பலியான பக்தர்கள்.. நிவாரணம் அறிவித்தார் பவன் கல்யாண்..

    Andhra police

    இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திராவில் இருவேறு இடத்தில் ஆற்றில் குளிக்க சென்று  தந்தை மகன் உள்பட 7 நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிபுடி கிராமத்தை சேர்ந்த 11 இளைஞர்கள் மகாசிவராத்திரி என்பதால் அங்குள்ள கோதவரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அனைவரும் மணல் திட்டுகளில் நடந்து சென்று கோதாவரியில் குளித்தனர். அப்போது ஆற்றில் ஒரு இடத்தில் இருந்த மணல் குழியில்  அனைவரும்  சிக்கிக்கொண்டனர். 11 பேரில் ஆறு பேர் நீந்தி உயிர் தப்பினர். ஆனால் ஐந்து பேர் காணாமல் போயினர். உடனடியாக  தப்பி வெளியேறிய இளைஞர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருமலை ஷெட்டி பவன் (20) பாதாள துர்கா பிரசாத் (19) அனிசெட்டி பவன் (19) காரே ஆகாஷ் (19) படால சாய் (19) ஆகிய ஐந்து இளைஞர்களையும் சடலமாக மீட்டனர். அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமத்தில் சோகத்தை   ஏற்படுத்தியது.

    Andhra police

    இதேபோன்று ஆந்திராவின் என்டிஆர் மாவட்டத்தின் பெனுகன்சிப்ரோல் மண்டலத்தில் உள்ள கொல்லிகுல்லா கிராமத்தைச் சேர்ந்த  25 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பேருந்தில் ஏறி ஸ்ரீசைலம் புறப்பட்டனர்.  ஸ்ரீசைலத்திற்கு சிவன் கோயிலில் மகா சிவராத்திரியில்  புனிய நீராட ஸ்ரீசைலம் மலைக்குக் கீழே கிருஷ்ணா நதிக்கரையில் புனித நீராடினர்.  புனித நீராடும்போது  ​​பெருகு குரவையாவின் (40) மகன் 8 வயது கால் தவறி ஆற்றில்  விழுந்தார்.  குளித்துக் கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்த மகனைப் பிடிக்க முயன்றபோது, ​​குரவையாவும் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இருவரும் இறந்தார். பின்னர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    இதையும் படிங்க: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அப்போலோவில் அட்மிட்..! ஜனசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!  மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு! மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    அரசியல்
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்
    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    அரசியல்
    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்!  ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share