• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக-காரங்க சம்பாதிக்கதான் சமூக நலத் துறையும் பள்ளிக்கல்வித்துறையும்! அண்ணாமலை ஆவேசம்

    திமுகவினர் சம்பாதிப்பதற்காகவே சமூக நலத்துறையும், பள்ளி கல்வித்துறையும் செயல்பட்டு வருவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
    Author By Nila Sat, 23 Aug 2025 15:24:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai about Anganwadi school building

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் போதிய வசதிகள் இல்லாமல் அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில் 5 ஆண்டுகளாக இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் நேற்று பெய்த கனமழை காரணமாக இந்த கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளதாகவும், குழந்தைகள் யாரும் இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வருவதாக தெரிவித்த அண்ணாமலை, அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். தனியார் கட்டிடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார். 

    Annamalai

    ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை என்றும் வீண் விளம்பரங்களுக்காகச் செலவிடவா மக்கள் வரிப்பணம் எனவும் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தார்.

    இதையும் படிங்க: அடுத்த முதல்வர் இபிஎஸ்! வாங்க உழைக்கலாம்.. பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை சூளுரை..!

     கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். எனவே தமிழக முழுவதும் தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்றும் திமுகவினர் சம்பாதிக்க ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பை புறக்கணிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தரங்கெட்ட அரசியல்! இதையே உங்களுக்கு பண்ணா மூஞ்ச எங்க வெச்சுப்பீங்க ஸ்டாலின்? அண்ணாமலை சாடல்..!

    மேலும் படிங்க
    டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    அரசியல்
    விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ..!!

    விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ..!!

    இந்தியா
    நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    தமிழ்நாடு
    அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!

    அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!

    அரசியல்
    30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    CBFC தணிக்கை சான்றிதழ் வழங்கல்..!! வந்தாச்சு புதிய நடைமுறை..!! என்ன தெரியுமா..??

    CBFC தணிக்கை சான்றிதழ் வழங்கல்..!! வந்தாச்சு புதிய நடைமுறை..!! என்ன தெரியுமா..??

    சினிமா

    செய்திகள்

    டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    டெல்லி கிளம்பிய விஜய்! சென்னையில் அவசர கூட்டம்! கூட்டணி குறித்து ஆலோசிக்கும் தவெக!

    அரசியல்
    விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ..!!

    விடுதலையாகும் சோனம் வாங்சுக்.. மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ..!!

    இந்தியா
    நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    தமிழ்நாடு
    அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!

    அவசர அவசரமாக தயாராகும் அரசாணைகள்! அதிகாரிகள் ஜரூர்! முழு வேகத்தில் களமிறங்கும் ஸ்டாலின்!

    அரசியல்
    30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை? திமுக ராஜீவ்காந்தி மீது புகார்..! வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    24 ஆண்டுகளுக்கு பின் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!

    24 ஆண்டுகளுக்கு பின் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை! கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share