• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவை வடக்கா? மொடக்குறிச்சியா? அண்ணாமலை களமிறங்குவது எங்கே? பாஜக வட்டாரங்களில் கசிந்த தகவல்!

    சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை களம் இறங்குவார் என்று பாஜ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Wed, 01 Apr 2026 12:00:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Likely to Contest from Coimbatore North or Modakurichi in TN Assembly Polls 2026

    கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை களம் இறங்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை வடக்கு அல்லது ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அண்ணாமலையை சந்தித்தபோது, “சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை கண்டிப்பாக போட்டியிட வேண்டும்” என்று தேசிய தலைமையின் விருப்பத்தை தெரிவித்தார். 

    இதை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை, கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு இடத்தில் போட்டியிட தயார் என்று பதிலளித்துள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை களமிறங்குவார் என்று உற்சாகமாக பேசி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஜோசியர் கொடுத்த வார்னிங்! அண்ணாமலை ஜகா வாங்கியதின் பின்னணி!! போட்டியிடாததன் காரணம் இதுதானா?

    எனினும், பாஜக மத்திய தேர்தல் குழு உறுப்பினரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியை தனக்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    Annamalai2026

    இந்த சூழலில், வானதி அடம் பிடித்தால் அண்ணாமலைக்கு மொடக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அண்ணாமலை தேர்தல் களம் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    அண்ணாமலை தேர்தலில் நின்றால் பாஜகவுக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பெற்ற வாக்கு சதவீதம் கணிசமானது. இந்த முறை அவரை களமிறக்கி, மேற்கு மண்டலத்தில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இருப்பினும், அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்த சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அண்ணாமலை அதிருப்தி தெரிவித்ததாகவும் சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும், பியூஷ் கோயலின் தலையீட்டுக்குப் பிறகு அண்ணாமலை மீண்டும் தேர்தல் ரேஸில் இணைந்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், பாஜக வேட்பாளர் தேர்வு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அண்ணாமலையின் வேட்பாளர் நிலை உறுதியானால், கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது முடிவு பாஜகவின் தேர்தல் உத்தியில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இதையும் படிங்க: இன்று பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு!! வீடியோ கான்பரன்ஸில் கலந்து கொள்ளும் மோடி! அமித் ஷா!!

    மேலும் படிங்க
    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

    தமிழ்நாடு
    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    அரசியல்
    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    "கலைஞரின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது!" – சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்!

    அரசியல்
    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    கோவை மெட்ரோவைத் தடுத்தது மோடி அரசு! முதல்வர் ஸ்டாலின் அனல் பறக்கும் பிரசாரம்!

    தமிழ்நாடு
    பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share