• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    தமிழக வெற்றிக் கழகம் மட்டும்தான் கொள்கை பிடிப்புள்ள கட்சி என புதிய கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 09 Jun 2025 14:32:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arunraj-press-meet

    தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ராஜ், மருத்துவராகப் பணியாற்றிய பின்னர், 2009ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணியில் இணைந்து, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையில் இணை ஆணையர் மற்றும் கூடுதல் ஆணையர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2016ஆம் ஆண்டு, சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் நடத்திய சோதனையில் 70 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றியதற்காக பாராட்டுகளைப் பெற்றவர் அருண் ராஜ். இவர் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். தமிழக வெற்றி கழகத்தின் ஆரம்ப அமைப்பு பணிகளில் முக்கிய ஆலோசகராக செயல்பட்டதாக கூறப்படும் அருண்ராஜ் தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் இணைந்துள்ளார்.

    Arun raj

    தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக அருண் ராஜை நியமித்து கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐ ஆர் எஸ் அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது, தமிழ்நாட்டில் தற்போது உள்ள கட்சிகளில் கொள்கை பிடிப்பு உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம் தான் என பெருமிதம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமான VIP-க்கள்..! அரசியலில் ஜெட் வேகத்தில் பறக்கும் விஜய்..!

    Arun raj

    தமிழகத்திற்கு தேவையான அரசியலை விஜய் முன்னெடுப்பதாகவும் தன்னை தமிழக வெற்றிக்கழகத்தில் விஜய் இணைத்து கொண்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுவா அதுவா என்ற சாய்ஸ் கிடையாது என்று தெரிவித்த அருண்ராஜ், மக்கள் அதிகாரம் இருந்தால் தான் எதையும் செய்ய முடியும் என்றும் மக்களுக்கு சேவை செய்யவே தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாகவும் கூறினார். 

    இதையும் படிங்க: #2026ELECTION: மக்களை சந்திக்கும் விஜய்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!

    மேலும் படிங்க
    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சினிமா
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    "விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்"..! எல்லாத்துக்கும் வெற்றி-ன்னு ஸ்டிக்கர்..! ஸ்டாலின் தாக்கு.!!

    தமிழ்நாடு
    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share