• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    7 மாதத்தில் 116 பேர் கொலை!! சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்!! வங்கதேசத்தில் அராஜகம்!

    வங்கதேசத்தில் கடந்த 7 மாதத்தில் சிறுபான்மையினர் 116 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
    Author By Pandian Wed, 14 Jan 2026 12:58:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bangladesh Horror: 116 Minorities Killed in 7 Months Under Yunus Interim Govt – Hindu Community Targeted

    அண்டை நாடான வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஹிந்து மற்றும் கிறிஸ்தவ சமூகத்தினர் கடுமையாக குறிவைக்கப்படுகின்றனர்.

    வங்கதேச சிறுபான்மையினர் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சி தரும் அறிக்கையின்படி, கடந்த 7 மாதங்களில் (2025 ஜூன் 6 முதல் 2026 ஜனவரி 5 வரை) மட்டும் 116 சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வன்முறை 45 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.

    சமீபத்தில் மாணவர் அமைப்பு தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், ஹிந்து சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அவர்களின் வீடுகள், கடைகள், கோயில்கள் சூறையாடப்படுகின்றன. நேற்று முன்தினம் ஆட்டோ ஓட்டுநரான 28 வயது ஹிந்து இளைஞர் சமீர் தாஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: வங்கதேசத்தில் 2வது வாரத்தில் 4வது கொடூர சம்பவம்!! இந்து தொழிலதிபருக்கு நேர்ந்த துயரம்! கதறி அழும் மனைவி!

    BangladeshHindus

    மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான வன்முறை 1946 முதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 1946-ல் 30 சதவீதமாக இருந்த சிறுபான்மையினர் மக்கள் தொகை, 2020-ல் 9 சதவீதத்திற்கு கீழ் குறைந்துவிட்டது. தற்போது நடக்கும் தாக்குதல்கள் தற்செயலான குற்றங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒடுக்குவதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறை என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

    காவல்துறை வன்முறை கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவதால், குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுவே வன்முறை தொடர்ந்து அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழலில் வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தினரின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விஷயம் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    இதையும் படிங்க: அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்!! வங்கதேச அரசுக்கு இந்தியா சம்மட்டி அடி!

    மேலும் படிங்க
    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    தமிழ்நாடு
    அஜித்தின் ‘மங்காத்தா

    அஜித்தின் ‘மங்காத்தா'வா.. விஜயின் 'கோட்' ஆ.. எது பிடிக்கும்..! பிரேம்ஜியின் அட்டகாசமான பதில்.. கொந்தளித்த ரசிகர்கள்..!

    சினிமா
    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    இந்தியா
    லேடி சூப்பர் ஸ்டாருக்காக  கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    லேடி சூப்பர் ஸ்டாருக்காக கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    அரசியல்
    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    மீண்டும் ஒரு கொடுமை..! 6 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு..! வலைவீசி தேடி வரும் போலீஸ்..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!! முக்கிய மத நிகழ்ச்சியில் பங்கேற்பு..!!

    இந்தியா
    லேடி சூப்பர் ஸ்டாருக்காக  கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    லேடி சூப்பர் ஸ்டாருக்காக கோடிகளை வாரி இறைத்த திமுக... நயன்தாராவுக்காக நடக்குதா திமுக அரசு?... மாரிதாஸ் விளாசல்...!

    அரசியல்
    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    கொளுத்தி போட்டு குளிர் காயாதீங்க..! காங்கிரஸ் குறித்த வதந்திகளுக்கு செல்வப்பெருந்தகை காட்டம்..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    விஜய்க்கு 90 சீட்டா? ஆதவ் யாருனே தெரியாது... நயினார் பதிலடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share