• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நடிகர் சந்தான பாரதியை இரும்பு மனிதர் ஆக்கிய கரும்பு உள்ளம் கொண்ட சங்கிகளுக்கு வாழ்த்துகள்!

    ஒரே மாதிரி மண்டை இருப்பதால் தலைவர் யார்? நடிகர் யார் என்பதை பகுத்தறியத் தெரியாத சங்கிகளுக்கு இன்னும் மண்டையில் சரக்கு வேண்டும்..!
    Author By Thiraviaraj Fri, 07 Mar 2025 13:19:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-members-turned-actor-santhana-bharathi-into-amit-sh

    உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர் பாஜகவினர். கடந்த ஆண்டு 12.4.2024 அன்று அமித் ஷா தமிழகம் வந்தபோது, ''மீண்டும் மோடி வேண்டும் மோடி. தமிழகம் வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களே வருக வருக'' என நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்... அப்போதே இது கேலிக்குள்ளாகியது.

    Amit Shah

    அந்தக் கொடுமை ஓய்வதற்குள் இன்று ராணிப்பேட்டைக்கு வந்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இப்போதும் அமித் ஷாவுக்கு பதிலாக நடிகர் சந்தான பாரதியின் புகைப்படத்தை பயன்படுத்தி வரவேற்பு போஸ்டர் அடித்து பாஜகவினர் வரவேற்றுள்ளனர். அந்தப்போஸ்டரில் ''ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகைதரும் இந்தியாவின் இரும்பு மனிதரே! வாழும் வரலாறே.. வருக.. வருக..!'' என போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த போஸ்டரை அடித்தது சாதாரண பாஜக தொண்டனோ, ஆதரவாளரோ இல்லை. மாநில செயற்குழு உறுப்பினரான அருள்மொழி இந்த போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளார் என்பதுதான் காலக் கொடுமை.

    இதையும் படிங்க: தமிழுக்கே முக்கியத்துவம்..! மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளை தூள் தூளாக்கிய அமித் ஷா..!

    Amit Shah

    இந்தப்போஸ்டரை பகிர்ந்து பலரும் 'அமித் ஷாவுக்கும், நடிகர் சந்தான பாரதிக்கும் வித்தியாசம் தெரியாத இவர்களை எல்லாம் கட்சியில் வைத்துக் கொண்டு என்ன செய்ய? நடிகர் சந்தான பாரதியை இரும்பு மனிதர் ஆக்கிய கரும்பு உள்ளம் கொண்ட சங்கிகளுக்கு வாழ்த்துகள்! என கலாய்த்து வருகின்றனர்.

    இதுகுறித்து நடிகர் சந்தான  பாாரதியிடமே நேரடியாகக் கேட்டோம். அவர், '' என்னது இப்போதுமா? என ஆச்சர்யத்துடன் கேட்டவர், அடுத்து தொடர்ந்தார். ''ஒருமுறை நான் ஏதோ சூட்டிங் போய்விட்டு திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்தேன். அப்போது அங்கிருந்த வட மாநிலத்தை சேர்ந்த   செக்யூரிட்டிகள் என்னைப் பார்த்து  சிரித்துக் கொண்டே ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். 

    Amit Shah

     நான் அவர்களிடம் போய், ''எதற்கு என்னைப் பார்த்து சிரிக்கிறீர்கள்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டேன். ''உங்கள் உருவம் அமித் ஷா போலவே இருக்கிறது'' எனச் சொன்னார்கள். நான் ஏதோ அமித்ஷா  ஹிந்தி நடிகர் போல. அதனால் சிரிக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் அமித்ஷா என்பவர் பாஜகவில் பெரிய ஆள் என்பதை தெரிந்து கொண்டேன். 

    Amit Shah

    பிறகு சில நாட்கள் கழித்து ஒரு போஸ்டர் பார்த்தேன். அதில் ''அமித் ஷா அவர்களே வருக வருக'' என எனது புகைப்படத்தை போட்டுள்ளார்கள். என்னடா இது கொடுமை என ஆச்சரியப்பட்டேன். அமித்ஷாவிற்கு பதிலாக என் ஃபோட்டோவை போட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அந்த அளவுக்கு தான் அறிவு இருக்கிறது என அர்த்தம்'' என தலையிலடித்துக் கொண்டார்.  

    Amit Shah

    அமித்ஷாக்கு பதில் சந்தானபாரதி போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார். ''அந்த போஸ்டருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை  தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதனால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். காவல்துறையை அணுகி புகார் கொடுக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழர்கள் முட்டாள்களா..? அமித்ஷா...! தெறிக்கவிட்ட ப.சிதம்பரம்..!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share