• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்"..! மிரட்டிய நபர்களை தீர விசாரிக்கனும்..! நயினார் வலியுறுத்தல்..!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் என்ற மிரட்டிய நபர்களை தீர விசாரிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 18 Sep 2026 14:59:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp nainar Nagendran srivilliputhur

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு இளைஞர்கள் வெளியிட்ட மிரட்டல் காணொளியைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார். “பாரத் மாதா கி ஜெய் என்று சொன்னால் ஸ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும்” என அந்த இளைஞர்கள் காவல்துறையினர் முன்னிலையிலேயே பகிரங்கமாக மிரட்டல் விடுத்த காணொளியைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

    சுதந்திர இந்தியாவில் “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கத்தைக் கேட்டவுடன் கொதித்தெழும் அளவுக்கு அந்த இளைஞர்களின் மனநிலை எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்று தனக்கு மனம் குழம்புவதாக நாகேந்திரன் தெரிவித்தார். சுற்றிலும் காவல்துறையினர் இருக்கும்போதே பயங்கரவாதத் தொனியில் மிரட்டும் அளவுக்கு அவர்களுக்குத் தைரியம் கொடுத்தது யார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

    BJP

    தமிழக இளைஞர்களைத் தேச விரோதிகளாக மாற்ற ஏதேனும் பயங்கரவாத இயக்கம் பின்னணியில் செயல்படுகிறதா என்ற சந்தேகமும் தனக்கு எழுவதாக அவர் குறிப்பிட்டார்.சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று பின்னர் விடுதலை செய்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களின் பின்னணியையும் தீவிரவாதச் சிந்தனையையும் முறையாகவும் தீர விசாரிக்க வேண்டும் என நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: சினிமாவில் கதை வசனம் எழுதலாம், ஆட்சியில் எழுதலாமா? முதல்வர் விஜயை விளாசிய தமிழிசை சௌந்தர்ராஜன்!

    அத்துடன், தமிழகத்தின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை அவர் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் மனநிலை தொடர்பாக தனது கவலையையும் நயினார் நாகேந்திரன் முன் வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேலும் படிங்க
    துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

    துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுங்கள்! வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை! கேரளம் அரசு உத்தரவு!

    இந்தியா
    வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    வெற்றி பயணம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

    முதல்வர் விஜய் ரோடு ஷோ பாதையில் போராட்டம்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட நிர்வாகிகள் கைது!

    தமிழ்நாடு
    பெண்களைப் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்! ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆவேச பதிலடி!

    பெண்களைப் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்! ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆவேச பதிலடி!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share