• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 12, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார்; 'முற்றும் துறந்தும்' சினிமா ஆசை விடவில்லை

    மும்பை நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி. அவர் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க துறவறம் மேற்கொண்டார்.
    Author By Senthur Raj Sun, 26 Jan 2025 17:29:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bollywood actress Mamata Kulkarni performed austerities at the Maha Kumbh Mela; 'Completely relinquishing' the desire for cinema did not leave

    90களில் பாலிவுட் மட்டுமின்றி தென்னக திரையுலகிலும் கொடிகட்டி பறந்தவர் இவர். நிழல் உலக தாதாக்கள் உடன் இருந்த தொடர்பு பற்றிய சர்ச்சை எழுந்ததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து மெல்ல மெல்ல திரைப்படங்களில் நடிப்பதிலிருந்தும் விலகியவர், 2012-ல் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற கும்பமேளாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து ஆன்மிக பாதையில் அவருக்கு ஈடுபாடு எழுந்தது.

    actress

    மேலும், இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்திலும் அவர் அவ்வப்போது பதிவுகளையும் இட்டு வந்தார். இதனிடையே, தனது கடைசி பதிவில் அவர், நீண்ட ருடங்களுக்கு பிறகு தாய்நாடான இந்தியா வருவதாகத் தெரிவித்திருந்தார்.மேலும், பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவுக்கும் சென்று முழுமையானத் துறவறம் மேற்கொள்ளப் போவதாகவும் பதிவிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: அச்சத்தில் பாலிவுட் திரையுலகம்: சயீப் அலிகான் கத்திக்குத்தை தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து பிரபலங்களுக்கு கொலை மிரட்டல்

    இதன்படி அவர் நேற்று முன்தினம் மகா கும்பமேளாவின் செக்டர் 16-ல் உள்ள கின்னர் அகாடாவுக்கு வந்தார். அதன் தலைவரான ஆச்சார்யா டாக்டர் லஷ்மி நாராயண் திரிபாதியிடம் ஆலோசனை நடத்தினார்.

    actress

    அப்போது அவரிடம் தனக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும்படியும், முழுத்துறவறம் மேற்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார். இதற்கான நிபந்தனைகளையும் நடிகை மம்தா குல்கர்னி ஏற்றார்.

    இதற்காக மம்தா, இறந்தபின் அவர்களது குடும்பத்தார் செய்யும் பிண்டதானச் சடங்கை அவர் தனக்குத் தானே செய்து கொண்டார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனிதக் குளியலை முடித்தவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கும் முறைகள் துவங்கின. இதை கின்னர் அகாடாவுக்காக ஜுனா அகாடாவினர் செய்து வைத்தனர்.

    நேற்று முன்தினம் மாலை முடிந்த நிகழ்ச்சியில் மம்தா குல்கர்னி, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார். பின்னர் அவருக்கு கின்னர் அகாடா சார்பில் மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின் மம்தாவுக்கு ஷியாமாய் மம்தாணந்த் கிரி என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    actress

    ருத்ராட்ச மாலைகள் அணிந்து காவி உடையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுவையில், "எனக்கு காளி மாதா இட்ட கட்டளையின்படி எனது புதிய குருவாக கின்னர் அகாடாவின் தலைவர் லஷ்மி நாராயண் திரிபாதியை ஏற்றுள்ளேன். முழுத்துறவறம் பூண்டதால் மகா மண்டலேஷ்வர் பதவி எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

     எனது ரசிகர்கள் என்னை இண்டும் பாலிவுட்டுக்குத் திரும்பும்படி வலியுறுத்துகின்றனர். ஆனால், இதை ஏற்கப் போவதில்லை. மகா காளி உத்தரவின்றி எதுவும் நிகழாது"என்று. அவர் தெரிவித்தார்.

    actress

    பாலிவுட் நடிகைகளில் முதலாவதாகத் துறவறம் பூண்டவராக மம்தா குல்கர்னி கருதப்படுகிறார். துறவறம் ஏற்ற பின்னர், கின்னர் அகாடாவின் மதுரா முகாமில் தங்கி இந்துமதத்தை வளர்க்கப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

     தன் நடிப்பை தொடர தடையில்லை எனக் கூறும் கின்னர் அகாடா, இனி மம்தா ஆன்மிகத் திரைப்பாடங்களில் மட்டுமே நடிக்கலாம் என அனுமதி வழங்கி உள்ளது.

    இதையும் படிங்க: முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..

    மேலும் படிங்க
    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சூர்யாவை நீங்கள் விமர்சிக்கல வாழ்க்கையை அழிக்கிறீங்க..! இயக்குநர் அனல் அரசு காட்டமான பேச்சு வைரல்..!

    சினிமா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..! 

    சினிமா
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    நடிகை யாஷிகா ஆனந்தின் "எக்ஸ்ரே கண்கள்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

    சினிமா

    செய்திகள்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    விமான விபத்து: ஏதோ நாங்க தான் காரணம் போல சொல்றீங்க? கொதித்து போன விமானிகள் சங்கம்

    இந்தியா
    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    ஒட்டு கேட்டது யாரு? தெரிஞ்சதும் இருக்கு கச்சேரி! ராமதாஸ் Vs அன்பமணி.. அதிகரிக்கும் மோதல்!!

    தமிழ்நாடு
    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    நொடியில் விழுந்து நொறுங்கிய 4 மாடி கட்டிடம்.. இடிபாடுகளில் சிக்கிய உயிர்கள்.. டெல்லியில் சோகம்..

    இந்தியா
    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்..  ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    கெத்து காட்ட ட்ரம்ப் சொன்ன பொய்.. ஈரான் செய்த சம்பவம்! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய அமெரிக்கா!

    உலகம்
    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    அஜித்குமார் மரணம்! சிவகங்கை போலீஸ் மீது பாய்ந்த வழக்கு! சிபிஐ அதிரடி

    தமிழ்நாடு
    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    பரந்தூர்-ல காட்டுற ஆர்வத்துல ஒரு பங்கையாச்சு விவசாயிகள் மேல காட்டுங்க! விளாசிய சீமான்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share