• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவர்களுக்கு மிதிவண்டி.. தமிழக அரசின் டெண்டரில் மாற்றம்..! அக்.13 வரை நீட்டிப்பு..!!

    மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் டென்டரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செய்யப்பட்டுள்ளது
    Author By Nila Mon, 28 Sep 2026 16:44:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    By lcycle tn government tender

    தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நவீன மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்திற்கான கொள்முதல் பணிகள் தற்போது முக்கிய மாற்றங்களுடன் முன்னேறி வருகின்றன. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அழைக்கப்பட்டிருந்த நிலையில், அது நிறைவடைய இருந்த தருணத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் டெண்டர் காலம் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் கூடிய நவீன மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

    மாநிலம் முழுவதும் சுமார் ஐந்து லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். இதில் மாணவர்களுக்கு சுமார் இரண்டு லட்சத்து முப்பத்தேழாயிரம் மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு சுமார் இரண்டு லட்சத்து தொண்ணூற்றைந்தாயிரம் மிதிவண்டிகளும் கொள்முதல் செய்யப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மிதிவண்டிகள் தரமான தரநிலைகளுடன் தயாரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அரசு சின்னத்துடன் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவிகளுக்கு வழங்கப்படும் மிதிவண்டிகளில் முன் பகுதியில் கூடை அமைப்பும் இருக்கும்.

    Bycycle

    மேலும், ஒவ்வொரு பள்ளிக்கும் பராமரிப்பு கருவிகள் வழங்கப்படும் எனவும், விநியோகத்திற்குப் பிறகு சேவை வசதிகள் உறுதி செய்யப்படும் எனவும் நிபந்தனைகள் உள்ளன.முன்னதாக இந்த டெண்டர் செப்டம்பர் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், டெண்டர் நிறைவடையும் தருணத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களின் அடிப்படையில் கால அவகாசம் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமுள்ள மிதிவண்டி உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் நேரத்தைப் பெற்று தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க: காலை உணவு திட்டம்..! "உணவு பரிமாறும் முன்பு இது கட்டாயம்..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு.!!

    இந்த டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்படும் மிதிவண்டிகள் 2026-27 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசு இந்த திட்டத்திற்கு சுமார் இருநூற்று எழுபத்தேழு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.மிதிவண்டி வழங்கும் திட்டம் தமிழக அரசின் நீண்டகால நலத்திட்டங்களில் ஒன்றாகத் தொடர்கிறது. கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பள்ளிக்கு எளிதாகச் சென்று வரவும், கல்வியைத் தொடரவும் உதவும் வகையில் இது அமைந்துள்ளது. வருமான உச்சவரம்பு இல்லாமல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இதற்கு தகுதியுடையவர்கள். விலையில்லா பேருந்து பாஸ் பெறுபவர்களும் இந்த மிதிவண்டியைப் பெறலாம். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு!! உஷார் நிலையில் அரசு!! மக்களுக்கு முக்கிய அறிவுரை!!

    மேலும் படிங்க
    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    அரசியல்
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share