• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கட்டுக்கட்டாய் பண மூட்டை சிக்கிய விவகாரம்!! நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

    பண மூட்டை சிக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்.
    Author By Pandian Fri, 10 Apr 2026 14:08:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cash Bundle Scandal: Allahabad High Court Judge Yashwant Varma Resigns Amid Major Controversy

    டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, பண மூட்டை விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கிய நிலையில், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்துள்ளார்.

    கடந்த ஆண்டு டெல்லியில் அவரது அரசு பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் போது, வீட்டில் உள்ள ஒரு அறையில் எரிந்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாகக் கிடந்ததை கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.

    இந்த விவகாரத்தில் அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தனர். இதை ஏற்ற சபாநாயகர், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார்.

    இதையும் படிங்க: மகளிருக்கு ரூ.3000..! மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை வாக்குறுதிகளை அறிவித்த அமித்ஷா..!!

    AllahabadHighCourt

    இந்த விசாரணையை ரத்து செய்யக் கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட், பார்லிமென்ட் விசாரணைக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்தது.

    இதையடுத்து பார்லிமென்ட் குழு விசாரணை நடத்தியது. தற்போது குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் விசாரணையை எதிர்கொண்டு வந்த யஷ்வந்த் வர்மா, பதவி நீக்க நடவடிக்கையும் எதிர்நோக்கியிருந்தார். இந்த சூழலில் இன்று அவர் தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார்.

    நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பண மூட்டை சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்றப் பதவியில் இருந்த ஒருவர் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது, நீதித் துறையின் நம்பகத்தன்மையை பாதித்ததாக பலரும் விமர்சித்தனர்.

    யஷ்வந்த் வர்மாவின் ராஜினாமா, நீண்டகாலமாக நீடித்து வந்த இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த விவகாரம் நாட்டின் நீதித் துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இன்னும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றார் நிதிஷ்குமார்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது எப்போது?!

    மேலும் படிங்க
    இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!

    இது ரொம்ப பெரிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! அவினாசி மக்களுக்கு அண்ணாமலை வாக்குறுதி!!

    அரசியல்
    வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!

    வந்தவன், போனவனை நம்புற?! என்னை நம்ப மாட்டியா? கோவில்பட்டியில் கொந்தளித்த சீமான்!!

    அரசியல்
    குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!

    குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    காரைக்குடி மக்களை ஏமாற்றிய விஜய்!! 6 மணி நேரம் காத்திருந்தும் பேசாமல் சென்றதால் ஏமாற்றம்!

    காரைக்குடி மக்களை ஏமாற்றிய விஜய்!! 6 மணி நேரம் காத்திருந்தும் பேசாமல் சென்றதால் ஏமாற்றம்!

    அரசியல்
    ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

    ஆசிர்வாதம் வாங்குனேன்!! அதில் தப்பில்லையே!! தமிழரின் பண்பு என எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

    அரசியல்
    சரிந்தது ஆ.ராசா ராஜ்ஜியம்! ஓரங்கட்டும் திமுக!! ஒதுக்கி வைக்கும் வேட்பாளர்கள்!! ஆடியோ ரிலீசானதால் அவஸ்தை!

    சரிந்தது ஆ.ராசா ராஜ்ஜியம்! ஓரங்கட்டும் திமுக!! ஒதுக்கி வைக்கும் வேட்பாளர்கள்!! ஆடியோ ரிலீசானதால் அவஸ்தை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share