• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    CBSE விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி!! மாணவர்கள் புகார்! விளக்கம் கேட்கும் மத்திய அரசு!

    சிபிஎஸ்இ விடைத்தாள் மறு மதிப்பீடு குளறுபடி குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகம் விரிவான அறிக்கையைக் கோரியுள்ளது.
    Author By Pandian Tue, 02 Jun 2026 13:18:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBSE Revaluation Mess: Education Ministry Demands Detailed Report on COEMPT Contract

    சென்னை: பிளஸ் டூ பொதுத் தேர்வு விடைத்தாள்களின் மறு மதிப்பீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப குளறுபடி விவகாரத்தில் சிபிஎஸ்இயிடம் இருந்து விரிவான அறிக்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் கோரியுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை மறு மதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்புக்காக முழுமையாக டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தது. ஓ.எஸ்.எம் (On Screen Marking Evaluation) எனப்படும் கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. 

    ஆனால் இந்த புதிய முறையில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்தனர். விடைத்தாள்கள் தெளிவாகத் தெரியவில்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை, மதிப்பெண்கள் தவறாக பதிவாகியுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    இந்த புகார்களை சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டு, தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அறிவித்தது. இந்நிலையில், மறு மதிப்பீட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்ட COEMPT நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட விதம் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இயிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    CBSEControversy

    ஒப்பந்தம் வழங்கும் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள், முடிவெடுத்த அதிகாரிகள், ஒப்பந்த செயல்முறையின் முழு விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விரிவான அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்தத்தில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது குறைபாடுகள் இருந்தால், பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கிய தேர்வு மதிப்பீட்டில் ஏற்பட்ட இந்த குளறுபடி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களில் மாற்றம் கோரி மனு அளித்த நிலையில், டிஜிட்டல் முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. 

    மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை சிபிஎஸ்இயின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதி விரைவில் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    அரசியல்
    உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!

    உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    தென்மேற்கு பருவமழை ஏற்பாடுகள்.. அனைத்திற்கும் தயார்..!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!

    தென்மேற்கு பருவமழை ஏற்பாடுகள்.. அனைத்திற்கும் தயார்..!! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    20 அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்! வெளியானது செயற்கைகோள் ஆதார புகைப்படங்கள்!

    20 அமெரிக்க ராணுவ தளங்களை பந்தாடிய ஈரான்! வெளியானது செயற்கைகோள் ஆதார புகைப்படங்கள்!

    உலகம்
    அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலால் வந்தது வினை!

    அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்! இஸ்ரேல் தாக்குதலால் வந்தது வினை!

    உலகம்
    கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!

    கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய தவெக நிர்வாகிகள்... வெளுத்து வாங்கிய நயினார்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share