• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திடீர் மூச்சுத்திணறல்... தலைமைச் செயலகம் அருகே திணறிய மக்கள்... பரபரப்பு..!!

    சென்னை தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயு கசிவால் மூச்சு திணறல் ஏற்பட்டது.
    Author By Nila Tue, 02 Jun 2026 13:04:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Secretariat

    சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் திடீரென வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் மக்கள் மூச்சு விட முடியாமல் திணறினர். இருமல், குமட்டல், மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்திற்கு அருகே தலைமைச் செயலகம் இருக்கும் நிலையில் வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவால் சென்னை தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    துறைமுகத்தில் சல்ஃபர் வாயுகசிவு ஏற்பட்டதால் காற்றின் தரம் மோசமடைந்ததாகவும், காற்றில் வாயு கலந்ததால் சுவாச பாதிப்பு ஏற்படலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வெப்பம் காரணமாக சல்பேட் வாயுகசிவு ஏற்பட்டதாக துறைமுகம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சல்பேட் வேதியியல் மாற்றமடைந்து வெண்புகையாக படர்ந்து வருகிறது.

    சென்னை தலைமைச் செயலகம்

    இதனால் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் திணறுகின்றனர். திடீரென ஏற்பட்ட இந்த வாயுகசிவால் பொதுமக்கள் பெரும் மச்சம் அடைந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் அமோனியா வாயுவால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. PM 2.5, PM 10 நுண் துகள்கள் மற்றும் NO2, NH3 வாயு கலவைகள் காற்றில் கலந்து உள்ளன. காற்றின் தரம் மோசம் அடைந்திருக்கும் நிலையில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

    இதையும் படிங்க: இனி யாரும் எஸ்கேப் ஆக முடியாது..!! சென்னை தலைமைச் செயலகத்தில் வந்தாச்சு பயோமெட்ரிக் வருகைப் பதிவு..!!

    குழந்தைகளை அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்கள் மும்முரம் காட்டினர். தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர். இருப்பினும் காற்றில் கலந்த வாயுவால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் காற்றின் தர குறியீடு 68 என்ற முறையில் திருப்திகரமாகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நீ பைத்தியம்!! நான் இல்லையினா ஜெயிலுக்கு போயிருப்ப!! நெதன்யாகுவை வெளுத்து வாங்கிய ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    சினிமா
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்
    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share