• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மக்களை தூண்டி விடும் கன்டென்ட்டுகள்... பாக். பிரதமரின் யூடியூப் சேனலுக்கு வேட்டு வைத்த மத்திய அரசு!!

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனலை மத்திய அரசு இந்தியாவில் முடக்கியுள்ளது.
    Author By Raja Fri, 02 May 2025 22:51:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central government has blocked pakistani pm shehbaz sharif's youtube channel in India

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

    india

    மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக பாகிஸ்தான் பிரபலங்களில் யூடியூப் சேனல்களை முடக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ரகசிய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்... வழிகாட்டும் அமெரிக்கா..!

    india

    அதன்படி இன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூப் சேனல் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அவரது யூடியூப் பக்கத்தை கிளிக் செய்து பார்த்தால், தேச பாதுகாப்பு கருதி அரசு உத்தரவின் அடிப்படையில் இந்த சேனலில் உள்ள கண்டென்ட் என்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வருகிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை முதற்கட்டமாக மத்திய அரசு முடக்கியது.

    india

    நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது அதிகரித்து வரும் நிலையில் தவறான தகவல்களை அழித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 16 யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஷெபாஸ் ஷெரீப்பின் யூடியூல் சேனல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது நம் நாட்டுக்கு எதிராகவும், மக்களை தூண்டி விடும் வகையிலான கன்டென்ட்டுகளை இந்த சேனல்களில் பதிவேற்றம் செய்வதன் காரணமாக மத்திய அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' நிறுவனத்தை தடுக்கவே பஹல்காம் தாக்குதல்... பாகிஸ்தானை ஏவிய சீனா..!

    மேலும் படிங்க
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    சென்னையில் கனமழை எதிரொலி: ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!

    தமிழ்நாடு
    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    மழைநீர் வடிகால் ஆய்வு பெயரில் ரீல்ஸ் எடுக்காதீர்கள்: டிடிவி தினகரன் சரமாரி சாடல்!

    தமிழ்நாடு
     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

     சென்னைக்கு ரெட் அலர்ட்: இன்று அதி கனமழை எச்சரிக்கை.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share