• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

    "திமுக ஆட்சி வேண்டாம்; எங்களைப் போன்ற குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கொடுங்கள்" - சிறுமிகள் வழங்கிய பனியனை மேடையில் காட்டி இபிஎஸ் தேர்தல் முழக்கம்!
    Author By Thenmozhi Kumar Tue, 31 Mar 2026 19:35:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Children Want AIADMK Back: Edappadi Palaniswami Slams DMK's Law and Order During Coimbatore Rally.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரச்சாரத்தின் போது குழந்தைகள் தன்னிடம் வழங்கிய ஒரு டி-ஷர்ட் (பனியன்) குறித்து உருக்கமாகப் பேசினார்.

    பிரச்சாரக் களத்திற்கு வந்தபோது சிறுவர்கள் மற்றும் சிறுமியர் தன்னிடம் ஒரு டி-ஷர்ட்டை வழங்கியதாகக் குறிப்பிட்ட இபிஎஸ், அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை வாசித்துக் காட்டினார்:

    அதிமுக

    அண்ணா திமுக ஆட்சி வரவேண்டும்; திமுக ஆட்சி வேண்டாம்.

    மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால்தான் எங்களுக்குப் பாதுகாப்பு; அதிமுக-தான் பெண்களுக்குப் பாதுகாப்பு.

    திமுக இனி எப்போதும் எங்களுக்கு வேண்டாம்.

    குழந்தைகள் தன்னிடம் அந்த டி-ஷர்ட்டை வழங்கி, ஐயா! உங்கள் ஆட்சி நிச்சயமாக மலரும்; ஆட்சிக்கு வந்த பிறகு எங்களைப் போன்ற பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வேண்டியதாக அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

    இது குறித்து அவர் பேசுகையில், அந்தச் சிறுவயதுக் குழந்தைகளின் மனதில் இந்த விவகாரம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு குழந்தையின் மனதில் கூடப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை விதைத்துள்ள ஒரு கொடுமையான ஆட்சிதான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது எனச் சாடினார்.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம் என்றார். "பெண்களின் கண்ணீரைத் துடைக்கவும், குழந்தைகளுக்குப் பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்கவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, எங்களது வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்" என மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

    இதையும் படிங்க: கொள்கை உறவு... வெற்றி கூட்டணி! கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!

    மேலும் படிங்க
    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!

    தமிழ்நாடு
    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!

    அரசியல்
    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    ஈரான் பகிரங்க எச்சரிக்கை! ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும்!

    உலகம்
    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப் பதிவு! காட்பாடியில் தேர்தல் விதிமீறல்.. கதிர் ஆனந்த் எம்பி மீதும் நடவடிக்கை!

    தமிழ்நாடு
    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தவெக கூட்டத்தில் மதுபாட்டில் விழுந்தது ஏன்? சென்னை காவல்துறை அளித்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share