• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மக்களவை இடங்கள் 543 ஆக நிரந்தரமாக வேண்டும்" - சட்டமன்ற தீர்மானத்துடன் பிரதமருக்கு தமிழக அரசு அழுத்தம்!

    தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு தொடர்பாகச் சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்திப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  
    Author By Thenmozhi Kumar Thu, 13 Aug 2026 20:19:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay writes to PM Modi urging Constitutional amendment to freeze Lok Sabha strength at 543

    மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (13.08.2026) விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 12.08.2026 அன்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தின் நகலையும் இக்கடிதத்துடன் இணைத்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமருக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தற்போதைய 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையே தற்போதுள்ள விகிதாச்சார அடிப்படையிலான இடப்பகிர்வு முறையே தொடர வேண்டும். அதாவது, தமிழ்நாடு உட்படக் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறைக்கப்படவோ மாற்றியமைக்கப்படவோ கூடாது.

    33% இடஒதுக்கீடு

    இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்..!! ஆதரவு தெரிவித்த ம.ஜ.க., ம.ம.க., காங்கிரஸ் கட்சிகள்!!

    மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு இடையேயான தற்போதைய விகிதம் (2.2 : 1) தொடர்ந்து பேணப்பட வேண்டும். தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையிலேயே, எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத (1/3 பங்கு) இடஒதுக்கீட்டின் பயன்கள் கிடைப்பதை ஒன்றிய அரசு அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

    1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டு, அரசியலமைப்பின் 81(2)(a) சட்டப்பிரிவின் படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் கணிசமான நாடாளுமன்றத் தொகுதிகளை இழக்க நேரிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்ட வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, சிறப்பான பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் பொதுநலத் திட்டங்களை முன்னெடுத்த தென்னக மாநிலங்களுக்குத் தொகுதி மறுவரையறை மூலம் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது பேரநீதியாக அமையும் எனத் தனது கடிதத்தில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.

    எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின் முக்கியத்துவத்தைப் பரிசீலித்து, கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு உடனடியாகக் கொண்டுவர வேண்டும் எனப் பிரதமரைக் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில அனைத்துக் கட்சி கூட்டம் வேண்டும்! கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி!

    மேலும் படிங்க
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share