• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!

    முதல்வர் விஜயை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Tue, 22 Sep 2026 14:22:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay tvk government appavu

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக ஆட்சி அமைய வாக்களித்த மக்கள் தற்போது பெரும் துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மின்சாரம் இல்லாத நிலையும் மின் கட்டணக் கொள்ளையும் தொடர்கின்றன என்றும், ஆவின் பால் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுவதாகவும் பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் குடிநீர் வழங்கல் துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

    பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் பல கோடி ரூபாய்க்கு அதானிக்கு விற்கப்பட்டுள்ளதாக அப்பாவு கூறினார். தமிழ்நாட்டின் கனிம வளங்கள் ஆந்திரா ரெட்டி கும்பலிடம் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வேலை இல்லாத நிலையில் வட மாநிலத்தவருக்கு வேலை விற்பனை நடைபெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா என்று முதலமைச்சரை நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.

    appavu

    ஊழலற்ற ஆட்சி என்று தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு பல நூறு கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று கேட்டார். திமுக ஆட்சியில் கஜானா காலி, பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் என்று குற்றம்சாட்டும் முதலமைச்சருக்கு மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவில் சொகுசு அறை தேவையா என்றும், காவேரிக்கு தண்ணீர் வாங்க துப்பில்லாத நிலையில் மேட்டூர் அணை திறக்க மக்கள் வரிப்பணத்தில் ஆறு கோடி ரூபாய் ஆடம்பரச் செலவு தேவையா என்றும் அவர் வினவினார். இத்தனையும் செய்துகொண்டே புனிதர், புத்தர், காந்தி ஆட்சி என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா என்று முதலமைச்சரைச் சாடினார்.

    இதையும் படிங்க: வெளிநாட்டு மது விற்கலாம்... "கள்" இறக்க கூடாதா..! என்ன நியாயம் CM..? சீமான் கேள்வி.!

    சினிமாவில் மீனவ நண்பனாகத் தோன்றினாலும் நிஜத்தில் குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் கனிம வளம் எடுக்க கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அப்பாவு குறிப்பிட்டார். தமிழக மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்த சாகர்மாலா திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் சுருக்குமடி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கம்பராமாயணத்தில் சீதை மாயமான் கேட்டது போல் பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டமன்றம் யாருக்காக எழுப்பப்படுகிறது என்று முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

    இதையும் படிங்க: தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!! எகிறும் எதிர்பார்ப்பு!!

    மேலும் படிங்க
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    சாலையில் துண்டு துண்டாய் கிடந்த உடல்கள்... இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கோரம்.. சிறுவன் உள்பட 3 பேர் பலி...!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தேர்தல் ஆணையர் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது! உச்ச நீதிமன்றம் பகீர் கருத்து!

    தமிழ்நாடு
    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    20 நாளில் ராஜினாமா செய்த தவெக வேட்பாளரை தோற்கடியுங்கள்! மதுராந்தகத்தில் பெ.சண்முகம் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    ஆசிய பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற ஹரிஹரனுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகை! முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share