• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை.. மக்களின் நம்பிக்கையே எனது பலம்..!! ராகுல் காந்தி உருக்கம்..!!

    வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை, மக்களின் நம்பிக்கையே தனது மிகப்பெரிய பலம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    Author By Shanthi M. Fri, 26 Jun 2026 16:56:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    congress-rahul-gandhi-x-post

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொறுப்பேற்று இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இண்டியா கூட்டணியின் முக்கிய முகமாக உருவெடுத்த ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்து நாட்டின் பல்வேறு பிரச்னைகளில் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். 

    இந்த முக்கிய தருணத்தில் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ (முன்பு ட்விட்டர்) தளத்தில் ஒரு சிறப்பு பதிவை வெளியிட்டார். அதில், “நான் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு இந்தியனின் குரலையும் அதிகார மையங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எனது அனைத்து நாட்களையும் அர்ப்பணித்தேன்” என்று குறிப்பிட்டார். 

    NEET தேர்வு மோசடி, தேர்தல் முறைகேடுகள், அரசியலமைப்புப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்ததாக அவர் தனது பதிவில் நினைவுகூர்ந்தார். “வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை, மக்களின் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணம் நீண்டது, ஆனால் எனது உறுதிப்பாடு மாறவில்லை. மக்களுக்காக நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சிவராஜ் சிங் சவுகான் மகன் மீதான புகார்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல்!

    Congress

    ராகுல் காந்தியின் இந்த இரண்டு ஆண்டுகாலப் பயணம் பல சவால்களும் சாதனைகளும் நிறைந்ததாகும். மணிப்பூர் வன்முறை, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்பியுள்ளார். குறிப்பாக, 2024 தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற முதல் சில மாதங்களிலேயே அவர் மக்களவையில் தொடர்ச்சியான கேள்விகள் மற்றும் விவாதங்களின் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். 

    காங்கிரஸ் கட்சியினர் இந்த இரண்டாண்டு நிறைவை முக்கியமான மைல்கல்லாகக் கருதுகின்றனர். ராகுலின் தலைமையில் எதிர்க்கட்சி ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், மக்களின் அன்றாடப் பிரச்னைகளை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவதில் அவர் முன்னிலை வகிப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது பயணத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை, அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மக்களோடு இணைந்து நிற்கும் அவரது அணுகுமுறை பலரை ஈர்த்துள்ளது. 

    ந்த இரண்டு ஆண்டுகளில் ராகுல் காந்தி பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களின் குரல்களை நேரடியாகக் கேட்டு வந்தார். அவரது இந்த உறுதியான நிலைப்பாடு எதிர்கால அரசியல் களத்தில் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பாதையில் ராகுல் காந்தியின் பயணம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காங்கிரஸ் இன்று நம்மை கைவிட்டுவிட்டது..!! டெல்லியில் ராகுலுக்கு எதிராக பரபரப்பு போஸ்டர்..!!

    மேலும் படிங்க
    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    முட்டை பிரியர்களுக்கு ஷாக்..!! நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    ராகுல் காந்தி எங்கே..?? போஸ்டர் அரசியலில் பாஜக..!! காங்கிரஸ் பதிலடி..!!

    இந்தியா
    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    "எ.வ.வேலு மட்டும் போதாது"... திமுக ஆட்சியின் 5 ஆண்டு ஊழல்களைத் தோண்டி எடுக்கணும்... அண்ணாமலை வரவேற்பு..!

    தமிழ்நாடு
    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    ஏடிஎம் கார்டும்... 500 ரூபாய் நோட்டும்..! தவெக அமைச்சரை சல்லி சல்லியாய் நொறுக்கிய அதிமுக..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விசிக! தவெக கூட்டணி விமர்சனங்களுக்கு திருமாவளவன் அதிரடி பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share