• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக ’ஷாக்’... திமுக ‘ராக்’.. ராமதாஸ் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பின் பின்னணி...!

    தைலாபுரம் இல்லத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Fri, 27 Jun 2025 13:46:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Selvaperunthagai Meet PMK Founder Ramadoss

    திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் அக்கட்சியினுடைய மாநில துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.  ஏற்கனவே பாமகவில் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் தனித்து செயல்பட்டு வரும் நிலையில்,  இந்த சந்திப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே. மணியை செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பாமக நிறுவனர் ராமதாஸும் இருந்தார். 

    pmk

    இந்த சந்திப்பு என்பது தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ராமதாஸ் உடைய சாய்ஸ் திமுக கூட்டணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?,  இந்த சந்திப்பு அது தொடர்பான முன்னெடுப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறதா? என பலவகையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கூட செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எனது நண்பர் கருணாநிதி வழியில் மூச்சியிருக்கும் வரை நானே கட்சியின் தலைவர் என்றும், அன்புமணி ராமதாஸ் வேண்டுமானால் ஸ்டாலின் போல செயல் தலைவராக இருந்து கொள்ளட்டும் என்றும் கூறினார். மேலும் ஸ்டாலின் செயல்தலைவராக செயல்பட்டாலும், அப்பாவிற்கு எந்த குடைச்சலும் கொடுக்கவில்லை, அன்புமணி போல் முணுமுணுக்கவில்லை என்றெல்லாம் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை புகழ்ந்துரைத்திருந்தார். 

    pmk

    பாமகவில் மோதல் வெடித்தது முதலே அன்புமணி பாஜக கூட்டணிக்கும், ராமதாஸ் திமுக கூட்டணிக்கும் ஆர்வம் காட்டுவதால் தான் பிரச்சனை பெரிதானதாக கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் திமுகவிற்கு ஆதரவாக ராமதாஸும், எதிராக அன்புமணியும் கருத்து தெரிவித்து வந்தனர். பாமகவில் சர்ச்சை வெடிக்கவே திமுக தான் காரணம் என அன்புமணி கூறியதை முற்றிலும் பொய் என ராமதாஸ் மறுத்திருந்தார். இதுபோன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு மத்தியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய செல்வப்பெருந்தகை ராமதாஸை சந்தித்துள்ளது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. 

    pmk

    இதையும் படிங்க: வரிப் போட்டு விவசாயி வயித்துல அடிக்காதீங்க... நிலத்தடி நீர் வரிக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு!

    குறிப்பாக நானே கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் என்பதால் கூட்டணி குறித்து நான் தான் முடிவெடுப்பேன் என்றும் ராமதாஸ் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: முதல்வருக்கு மனசாட்சி இருந்தா இத செய்யட்டும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

    மேலும் படிங்க
    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    9 ஆண்டுகளாக waiting-லயே வச்சிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’..!! நடிகர் விக்ரமின் படத்துக்கு மேலும் அவகாசம்.. வெறுப்பில் ரசிகர்கள்..!

    சினிமா
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    பிஸ்கட்டு, பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் நான்..!! ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு இயக்குநர் சேரன் காரசாரமான பதிலடி..!

    சினிமா

    செய்திகள்

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    தமிழ்நாடு
    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!

    தமிழ்நாடு
    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    காமுக அரக்கர்களின் கைகளில் சிக்கும் பிஞ்சு குழந்தைகள்..!! கடும் நடவடிக்கை எடுக்கணும்..!! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

    தமிழ்நாடு
    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    டிரம்ப்-க்கு 80வது ஹேப்பி பர்த்டே..!! வெள்ளை மாளிகையில் முதல் முறையாக UFC போட்டி..!!

    உலகம்
    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    கேரளாவில் பெண்களுக்கு ஃப்ரீ பஸ்..!! இன்று முதல் அமலுக்கு வந்தாச்சு..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share