• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!

    'குட்கா' உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    Author By Pandian Sat, 30 May 2026 15:54:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Controversy Erupts in TVK Over Admitting Vijayabaskar Amid Gutka Scam Cases

    தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) புதிய புயல் உருவாகியுள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து விலகி வரும் தலைவர்களை வரவேற்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை கட்சியில் இணைப்பதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    அ.தி.மு.க. அதிருப்தி அணியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த நிலையில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் த.வெ.க.வில் இணைய ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வழியாக அவர் தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் த.வெ.க.வின் மூத்த நிர்வாகிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு மூத்த நிர்வாகி கூறியதாவது: “விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கேரளாவில் நடக்கும் முக்கிய வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணையில் அவர் இருக்கிறார். அவரைச் சேர்த்தால் அவரது ஊழல் மூட்டையை த.வெ.க.வும் சுமக்க வேண்டிய நிலை வரும். தூய சக்தியுடன் அரசியல் செய்யும் எங்கள் கட்சிக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என்றார்.

    இதையும் படிங்க: “தவெகவில் இணையப்போறீங்களா?”... சி.விஜயபாஸ்கர் ஒரே வார்த்தையில் ரிப்ளை..!!

    ADMKToTVK

    த.வெ.க. தலைமை மக்கள் மத்தியில் “தூய்மையான அரசியல்” என்ற பிம்பத்தை கட்டமைத்து வரும் நிலையில், விஜயபாஸ்கரை இணைப்பது கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என உள்ளூர் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எனவே நான்கு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக இணைத்த தலைமை, விஜயபாஸ்கர் விவகாரத்தில் மிகவும் யோசித்து வருவதாகத் தெரிகிறது.

    இதற்கிடையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “த.வெ.க.தான் உண்மையான அ.தி.மு.க.” எனக் கூறியிருப்பது பலரது கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி இதை விமர்சித்துள்ளார்.

    விஜயபாஸ்கர் தரப்பு தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறது. தேவைப்பட்டால் எவ்வளவு செலவும் செய்யத் தயார் என உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. த.வெ.க. தலைமை இறுதியாக என்ன முடிவு எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த சர்ச்சை த.வெ.க.வின் உள்கட்சி இயக்கத்தையும், புதிய உறுப்பினர்களை ஏற்பதில் கட்சி கடைப்பிடிக்கும் கொள்கையையும் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: #TNElectionResults2026: அதிமுகவுக்கு முதல் வெற்றி... விராலிமலையில் வெற்றியை தட்டித்தூக்கிய சி.விஜயபாஸ்கர்... இத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலா?

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share