• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 18:03:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Crushed the Formula of Money Power: CM Vijay Pens Emotional Message on TVK's Bypoll Sweep.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் பெற்ற வெற்றி என்பது பணநாயகச் சூத்திரத்தையே முற்றிலுமாக அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள மாபெரும் வெற்றி என்றும், பெண்கள் மீதான அவதூறுப் பேச்சுக்கும் அரசியல் நாகரிகமற்ற தனிநபர் தாக்குதல்களுக்கும் மக்கள் தகுந்த பதிலடி தந்துள்ளனர் என்றும் தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய் மிக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக மக்களுக்கும் தொகுதி வாக்காளர்களுக்கும் நெகிழ்ச்சி பொங்கும் நன்றி மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    byelection

    அந்த மடலில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்; மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன; மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தேர்தல் களத்தின் நேர்மையைச் சுட்டிக்காட்டிய அவர், வாக்குகளுக்கு ஒரு பைசா கூட கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த சூழ்ச்சி ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாசம், உறவு மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை மட்டுமே முன்னிறுத்தி வென்ற தேர்தல் இது; தமிழகம் ஊழல் சக்திகளின் கோட்டை அல்ல; மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த தூய சக்தியின் கோட்டை என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது; தமிழக இடைத்தேர்தல் வரலாற்றிலேயே பணநாயகச் சூத்திரத்தை அடித்து நொறுக்கிப் பெற்ற தனித்துவமான வெற்றி இது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர், கண்டகண்ட குதிரை பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசியவர்களின் மிருகக் குணப் பேச்சுக்களுக்கு எல்லாம் வாக்காளர்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர்; அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் தூக்கி எறிந்து, அவர்களின் மனதில் மீண்டும் தோல்விப் பாரத்தை ஏற்றியுள்ளனர்.

    இரண்டு தொகுதிகளிலும் நாம் சென்று இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்ததை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்கு மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர்; இதேபோல கடந்த ஏப்ரல் சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அன்றைய தீய சக்தியான திமுக நம்மை அனுமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும் என்று சாடினார்.

    byelection

    எப்போதும் மக்கள் பக்கமே நிற்போம் என உறுதியளித்த அவர், தங்களுக்கு வாக்களித்த இரு தொகுதி சொந்தங்களுக்கும் குடும்பத்தில் ஒருவனாக நெஞ்சம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், களத்தில் தோளோடு தோள் நின்ற மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்கினார்.

    வெற்றி பெற்ற வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், இந்த வெற்றி தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ அல்லது தவெகவின் வெற்றியோ அல்ல; இது பெண்களை இழிவாகப் பேசிய அவதூறுக்கு எதிரான வெற்றி; தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதலுக்கு எதிரான வெற்றி; துரோகத்திற்கு எதிரான வெற்றி; ஒட்டுமொத்தமாக அரசியல் நாகரிகத்திற்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி; இது தொடரும், தொடர்ந்தே தீரும் என்று முழங்கியுள்ளார்.

    இதையும் படிங்க: விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    இன்றைய ராசிபலன் (13-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்..!!

    ஜோதிடம்
    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாட்டின் புதிய முழுநேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்!

    தமிழ்நாடு
    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    அனுமதி மறுத்தால் தடையை மீறாமல் என்ன வழி?: மருத்துவ பணியாளர்கள் கைதை கண்டித்த சிபிஐஎம்!

    தமிழ்நாடு
    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    அரசியலமைப்பு நிறுவனங்களை அழிப்பதே காங்கிரஸின் வேலை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ காட்டம்!  

    இந்தியா
    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    ஒரே நாளில் ரூ.1,280 சரிந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடி வீழ்ச்சி!

    தமிழ்நாடு

    'நிதிச்சுமையை காட்டி மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்கக் கூடாது': ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    'அடுத்த ஐபிஎல்லிலும் தோனி நிச்சயம் விளையாடுவார்': சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share