• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அடுத்த 30 வருஷத்துக்கு விஜய் தான் முதலமைச்சர்...” - திமுக, அதிமுகவுக்கு கிலி கிளப்பிய தவெக அமைச்சர்...!

    விசேஷத்திற்கு பத்திரிக்கை வையுங்கள் அடிக்கடி வருவேன் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேச்சு
    Author By Amaravathi Sat, 30 May 2026 08:15:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CTR Nirmal Kumar about cm vijay

    திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்டு சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சட்டத்துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் வாக்களித்து வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். 

    அந்த வகையில் விளாச்சேரி மந்தை, காந்தி தெரு, மூனாண் பட்டி, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். விளாச்சேரியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து குழந்தைகளை கையில் தூக்கியும் சிறுவர்களிடம் புகைப்படம் எடுத்தும் கொண்டார்.

    தொடர்ந்து அவர் பேசும்போது: சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 11 கல் குவாரிகள் ஒரே நாளில் மூடப்பட்டுள்ளது தொடர்ந்து இது நடக்கும்.  திருப்பரங்குன்றம் தொகுதியில் தேவையில்லாத மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன திருப்பரங்குன்றத்தில் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து மது கடைகளும் அடைக்கப்பட்டன. இது மக்களுக்கான அரசு உங்கள் ஆசிர்வாதத்துடன் முதலமைச்சர் விஜய் சிறப்பாக முப்பது வருடத்திற்கு மக்களுக்கான அரசாக இது இருக்கும்.

    tvk

    இதையும் படிங்க: மாநில உரிமைகளில் ஊசலாட்டம் கூடாது..! தவெக அரசுக்கு CPM கட்சி வலியுறுத்தல்..!!

     அலுவலகம் திறந்தாச்சு, வீடும் பார்த்து விட்டேன். வாரத்திற்கு மூன்று நாள் இங்குதான் இருப்பேன். எதுவானாலும் என்னை வந்து சந்தியுங்கள். விசேஷத்திற்கு பத்திரிக்கை வையுங்கள். அடிக்கடி வருவேன் என்றார்.

     தொடர்ந்து விளாச்சேரி கிராம இளைஞர்கள் மன்றம் சார்பில் விளாச்சேரி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். விளாச்சேரி மயானத்திற்கு மற்றும் அரசு கள்ளர் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாளத்தை சரி செய்யவும் பொது கழிப்பிடம், பேவர் பிளாக் சாலை வசதி வேண்டி அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய் அறிவிப்பால் பிச்சை எடுக்கும் விவசாயிகள்... வெயிலில் திருவோடு ஏந்தி பரிதாபம்!!

    மேலும் படிங்க
    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. நடிகர் அஜித் குமாரின் தாய் மரணம்..!! மனம் உடைந்த கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா
    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    தமிழ்நாடு
    சிறப்பான தரமான சம்பவத்தை கொடுத்த Obsession படம்..!! ஹாரர் பட விரும்பிகளுக்கு டைம் பாஸ் ஸ்னாக் தான்.. விமர்சனம் இதோ..!

    சிறப்பான தரமான சம்பவத்தை கொடுத்த Obsession படம்..!! ஹாரர் பட விரும்பிகளுக்கு டைம் பாஸ் ஸ்னாக் தான்.. விமர்சனம் இதோ..!

    சினிமா
    ராணுவ வீரராக களமிறங்கும் சசிகுமார்..!! புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு கொடுத்த மாஸ் அப்டேட்..!

    ராணுவ வீரராக களமிறங்கும் சசிகுமார்..!! புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு கொடுத்த மாஸ் அப்டேட்..!

    சினிமா
    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    தமிழ்நாடு
    படம் ரிலீஸ் ஆகி இரண்டே வாரம் தான் ஆகுது..!! அதுக்குள்ள Triple century.. வசூலில் மாஸ் காட்டும் சூர்யாவின்

    படம் ரிலீஸ் ஆகி இரண்டே வாரம் தான் ஆகுது..!! அதுக்குள்ள Triple century.. வசூலில் மாஸ் காட்டும் சூர்யாவின் 'கருப்பு'..!

    சினிமா

    செய்திகள்

    "தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!

    தமிழ்நாடு
    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    EPS வசம் வந்த சாவி..! விழுப்புரம் அதிமுக பிரச்சனைக்கு டாட்..! தணிந்தது பதற்றம்..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    குதிரை பேரமா.?- சிபிஐ விசாரணைக்கு ரெடி.. பதவி விலகிய பெருந்துறை எம்எல்ஏ சவால்..!

    தமிழ்நாடு

    "ஐயோ போச்சே"..! மது பாட்டிலை உடைத்த போலீஸ்.? போலீஸ் ஸ்டேஷனில் உருண்டு குடிமகன் தர்ணா..!!

    தமிழ்நாடு
    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!

    தமிழ்நாடு

    "வேதனையா இருக்கு"..!! தாயை இழந்து வாடும் அஜித்...! உருக்கமாக முதல்வர் விஜய் இரங்கல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share