• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    பட்ஜெட்டில் நதிகள் இணைப்புக்காக நிதி ஒதுக்கியதை C. விஜயபாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
    Author By Nila Wed, 05 Aug 2026 17:13:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    C.vijayabaskar tvk government

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் நீண்டகால கனவாக இருந்த காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதி இணைப்புத் திட்டம், 2026-27 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியானது. நீர்வள மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

    Budget

    இதனை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புகழ்ந்துள்ளார். ‘காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்’ என்பது  வெறும் நீர்ப்பாசனத் திட்டம் மட்டுமல்ல. புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல இலட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்களின் எதிர்காலத்தையும் தாங்கி நிற்கும் வரலாற்றுத் திட்டம் என கூறினார். 

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    கடந்த ஐந்தாண்டுகளாக நிதி ஒதுக்கீடு இன்றி முடங்கியிருந்த இத்திட்டத்திற்கு, இன்றைய நிதிநிலை அறிக்கையில் 150 கோடி ரூபாய் ஒதுக்கி, இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்’ என அறிவித்திருப்பது, வறண்ட மண்ணில் நீரை மட்டுமல்ல. விவசாயியின் மனதில் நம்பிக்கையையும் பாய்ச்சிய அறிவிப்பு என்றார். ஆறுகள் இணையும் போது நீர் பெருகும் என்றும் அரசின் உறுதி இணையும் போது விவசாயி எதிர்காலம் செழிக்கும் எனவும் தெரிவித்தார். அதனை சாத்தியமாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    மேலும் படிங்க
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா
    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share