• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழகத்திற்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!

    காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 23 Oct 2026 16:22:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CWRC Recommendation Accepted: CWMA Orders Karnataka on Cauvery Water Release to TN

    தமிழ்நாட்டின் பாசனத் தேவைகள் மற்றும் தற்போதைய நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு, காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் நீர் இருப்பு, அணைகளின் நீர்மட்டம் மற்றும் தற்போதைய தேவைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் (CWRC) கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

    cauvery water

    இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரையை முழுமையாக ஏற்றுக் கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அடுத்த 15 நாட்களுக்குத் தடையின்றி விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடிக்குத் தண்ணீர் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் சூழலில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை! காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவு!

    இதையும் படிங்க: ஓயாத காவிரி பிரச்சனை..! தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வருமா.? சுப்ரீம்கோர்ட் விசாரணை..!!

    மேலும் படிங்க
    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    தனுஷ் கட்சி தொடங்குவது சரியா? மன்சூர் அலிகானை உதாரணம் காட்டிய இயக்குநர் பேரரசு..!

    சினிமா
    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    114 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! ஆசிய பாராலிம்பிக்கில் 4-வது இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை!!

    இதர விளையாட்டுகள்
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..! திமுக வசமாகுமா.? ஸ்டாலின் முக்கிய ஆலோசனை.!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    மக்களே உஷார்...!! - அர்னாப் Vs அரபியன்... நேருக்கு நேர் மோதல்... பிரதீப் ஜான் ‘பகீர்’ வார்னிங்...!

    தமிழ்நாடு
    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    சட்டப் போராட்டத்தில் வெற்றி.! பாஜக மாடல் தவெக அரசு..!! சீமான் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    நெல்லையில் அதிர்ச்சி... 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு... வாக்குமூலத்தில் வெளியான ஷாக்கிங் உண்மை...!

    தமிழ்நாடு
    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!

    தமிழ்நாடு
    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share