• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதய் அண்ணாவை பார்க்கக்கூட முடியலையே! புலம்பும் நிர்வாகிகள்! ஐவரணி ஆட்டம்! மு.க.ஸ்டாலினிடம் பறந்த புகார்!

    தி.மு.க.வில் பெரும் அதிருப்தி: உதயநிதியை சுற்றிய ‘ஐவரணி’ மீது வேட்பாளர்கள் புகார் – ஸ்டாலினிடம் முறையீடு!
    Author By Pandian Fri, 01 May 2026 11:08:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dmk-crisis-udhayanidhi-stalins-gang-of-five-faces-major

    சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் பணிகளில் தி.மு.க. இளைஞரணியின் செயல்பாடு குறித்து கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சுற்றியுள்ள ‘ஐவரணி’ என அழைக்கப்படும் குழுவினர் மீது, கட்சி வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடாதவர்கள் மீது புகார் தெரிவிக்க விடாமல் தடுத்ததாகவும், தங்களுக்கு வேண்டியவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே உதயநிதியை பிரசாரம் செய்ய வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வேட்பாளர் பட்டியல் தயாரானபோது இளைஞரணிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உதயநிதி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இளைஞரணியில் வெறும் 20 பேருக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    த.வெ.க.வுக்கு இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் ஓட்டுகள் பெருமளவில் செல்வதைத் தடுக்கும் வகையில், தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியில் ஈடுபடுத்தியிருந்தது. ஆனால் ஓட்டுப்பதிவின்போது இளைஞர்கள் பெரும் அளவில் த.வெ.க.வுக்கு வாக்களித்தது தெரியவந்தது. இதற்கு இளைஞரணி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை சரிவர செய்யவில்லை என்பதே முக்கிய காரணம் என்று கட்சியினர் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: துபாய் புறப்பாட்டார் உதயநிதி ஸ்டாலின்!! ஊட்டி செல்கிறார் முதல்வர்! எலெக்சன் முடிஞ்சிருச்சு! இனி ரெஸ்ட் தான்!

    இது குறித்து உதயநிதியிடம் நேரடியாக புகார் அளிக்க முயன்றபோது, அவரைச் சுற்றியுள்ள ‘ஐவரணி’ அதற்கு அனுமதி அளிக்காமல் தடுத்துவிட்டதாக மாவட்டச் செயலர்களும் வேட்பாளர்களும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

    DMKInternalCrisis

    சில தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், “உதயநிதி தனது உதவியாளர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என ஐந்து பேரின் பிடியில் இருக்கிறார். அவர்களின் வழிகாட்டுதலின்படியே அவர் கட்சிப் பணிகளை மேற்கொள்கிறார். நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை நெருங்கவிடாமல் இரும்புத்திரை போட்டு தடுக்கும் பணியை அந்த ஐவரும் சிறப்பாக செய்து வருகின்றனர்” என்றனர்.

    திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட தேர்தல் செலவு பணத்தை ஒரு முன்னாள் அமைச்சர் சுருட்டிய விவகாரத்தை உதயநிதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்றும், சில வேட்பாளர்கள் உதயநிதியை தங்கள் தொகுதிக்கு அழைத்தபோது, ‘ஐவரணி’யில் உள்ள ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் பிரசாரம் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பல வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    த.வெ.க.வுக்கு இளைஞர் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இளைஞரணியை உதயநிதி நேரடியாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கட்சியினர் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் இளைஞரணியின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.

    இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, உதயநிதியை சுற்றியுள்ள ‘ஐவரணி’யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் புகார்கள் தி.மு.க.வுக்குள் புதிய உள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வாயை விட்டு வசமாய் மாட்டிய உதயநிதி ஸ்டாலின்! என் குடும்பத்தையே இழிவு படுத்திட்டாரு! கொதிக்கும் வேட்பாளர்!

    மேலும் படிங்க
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு
    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு
    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    மக்களே எலெக்ஷன் ரிசல்ட் பாக்கணுமா..? யூஸ் பண்ணிக்கோங்க..! தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

    இந்தியா
    உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

    உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டம்..! 8 வாரம் தான் டைம்..! தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share