• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!

    திமுகவின் முப்பெரும் விழா கோலங்கலமாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
    Author By Nila Sat, 19 Sep 2026 18:17:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk Stalin chennai program

    திமுகவின் முப்பெரும் விழா இந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த முக்கிய நிகழ்வு, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள், தந்தை பெரியாரின் பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைத்து நடத்தப்படுவதாகும். இந்த ஆண்டு இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் மாலை ஐந்து மணியளவில் தொடங்கியது.

    முதலில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்த இந்த விழா, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் வைரஸ் காய்ச்சல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து, மாற்றுத் தேதியாக செப்டம்பர் 19 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் திரண்டு வந்துள்ளனர். மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.திமுக 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டது.

    chennai

    அதற்கு முன்னர் தந்தை பெரியார் வழிகாட்டிய திராவிடர் கழகத்தின் கீழ் இயங்கிய இயக்கம், தனிக் கட்சியாக உருவெடுத்தது. ஆண்டுதோறும் இந்த மூன்று நாட்களையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடும் வழக்கம் 1974ஆம் ஆண்டில் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது சென்னை மெரினாவில் முதல் விழா நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ந்து இந்த நிகழ்வு கட்சியின் முக்கிய ஆண்டு விழாவாகத் திகழ்கிறது. கட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய மூத்த தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கௌரவிக்கும் வகையில் 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க. ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: #BREAKING வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு... உயிருடன் கொல்ல முயன்ற இளைஞர் தப்பியோட்டம்...!

    பெரியார் விருது விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பாவுக்கு, அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே. சுபாஷுக்கு, கலைஞர் விருது துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவாவுக்கு வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமுவுக்கு, பேராசிரியர் விருது தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பிக்கு, மு.க. ஸ்டாலின் விருது இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜாவுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் முரசொலி அறக்கட்டளை சார்பில் முரசொலி செல்வம் விருது ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ப. திருமாவேலனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதையும் படிங்க: இனி ஆன்லைன் தான்..! குடிநீர், கழிவுநீர் இணைப்பு..! முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா
    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்.! சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கேவுக்கு ஜாமீன்..! சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

    இந்தியா

    செய்திகள்

    "அவங்களுக்கு நாங்க இருக்கோம்"..! மறைந்த இசையமைப்பாளர் தேவா குடும்பத்தினருக்கு அமைச்சர் வன்னியரசு ஆறுதல்..!!

    தமிழ்நாடு
    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!

    தமிழ்நாடு
    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    ஊக்கமருந்து..! பாரா ஈட்டி எறிதல் வீரருக்கு 3 ஆண்டுகள் தடை..! அதிரடி நடவடிக்கை..!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து..! பாதுகாப்பு முக்கியம் என திட்டவட்டம்..!!

    இந்தியா

    "ஸ்வீட் டப்பாவுக்கு ஆசைப்பட்டு சிக்கிய வீரமணி".! உஷாரா இருக்கணும்.! போலீஸ் அறிவுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    இசையமைப்பாளர் தேவா மறைவு..! ஓடோடி வந்த முதல்வர் விஜயின் தாய்..! ஆறுதல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share