• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் மோடி விவரமானவர்!! குறைச்சு மதிப்பிட கூடாது! பாஜகவுக்கு திடீர் பரிவு காட்டும் திமுக எம்.பி திருச்சி சிவா!!

    ''பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். நான் அவரை குறைத்து பேச மாட்டேன்,'' என தி.மு.க., - எம்.பி., சிவா புகழ்ந்துள்ளார்.
    Author By Pandian Sat, 14 Feb 2026 11:26:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MP Tiruchi Siva Praises PM Modi: "He Greets Me with 'Vanakkam Siva' in Beautiful Tamil – He's Highly Knowledgeable, I Won't Criticize Him!"

    நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட அணுகுமுறையை பாராட்டி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உருக்கமாக பேசியுள்ளார். "பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். அவரை நான் எப்போதும் குறைத்து பேச மாட்டேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    திருச்சி சிவா கூறியதாவது: "கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் இருக்கிறேன். ஹிந்தி எனக்கு தெரியாது. ஆங்கிலத்தை வைத்துத்தான் பிழைப்பு நடத்துகிறேன். நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வரும்போது, அங்கிருப்போர் அனைவரையும் பார்த்து 'நமஸ்கார்' என்று வாழ்த்துவார்.

    ஆனால் என் அருகில் வரும்போது மட்டும் 'வணக்கம் சிவா' என்று அழகான தமிழில் வணக்கம் சொல்வார். அவர் சாதாரணமானவர் அல்ல. மிகவும் விபரம் தெரிந்தவர். அவரை குறைத்து பேச மாட்டேன்."

    இதையும் படிங்க: உயிர்தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள்!! தியாகத்தை பாராட்டிய பிரதமர் மோடி! புல்வாமா தாக்குதல் நினைவு நாள்!!

    மேலும் அவர் கூறியது: "எம்.பி.க்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களோ, அந்த மாநில மொழியில் வாழ்த்து செய்தி அனுப்புவார் பிரதமர். எனக்கு குஜராத்தியில் நன்றி கடிதம் அனுப்பினேன்.

    ModiTamilGreeting

    பின்னர் அவரை சந்திக்கும்போது கைகுலுக்கியபடி 'குஜராத்தியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தீர்கள்; மகிழ்ச்சி' என்று சொல்வார். 'அதே மகிழ்ச்சிதான், நீங்கள் தமிழில் வாழ்த்து அனுப்பியபோது எனக்கு இருந்தது' என்று பதிலளிப்பேன். அவரவர் தாய்மொழி அவரவருக்கு முக்கியம். அப்படியிருக்கும்போது ஏன் ஹிந்தி திணிக்க வேண்டும் என்ற கேள்விதான் என்னுடையது."

    இந்த பேச்சு தமிழ் மொழி மரியாதை, தாய்மொழி பெருமை ஆகியவற்றை வலியுறுத்துவதாக உள்ளது. பிரதமர் மோடியின் தமிழ் வாழ்த்து பலரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையேயும் தனிப்பட்ட மரியாதை இருப்பதை இது காட்டுகிறது. 

    திருச்சி சிவாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியின் மதிப்பை உணர்த்தும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைவரும் தாய்மொழியை மதிக்க வேண்டும் என்ற செய்தியை இது வலியுறுத்துகிறது. 

    இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!

    மேலும் படிங்க
    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    இந்தியா
    அரசியல் கட்சியில் நானா.. யார் சொன்னது அப்படி..! ஷாக்கில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்..!

    அரசியல் கட்சியில் நானா.. யார் சொன்னது அப்படி..! ஷாக்கில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ்..!

    சினிமா
    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    தமிழ்நாடு
    மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க..!

    மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க..! 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி சூப்பர் பதிவு..!

    சினிமா
    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    அரசியல்

    செய்திகள்

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    வங்கி கணக்குகள் வாடகைக்கு!! பயங்கரவாதிகளின் புது டெக்னிக்! ஜம்மு - காஷ்மீரில் 8,000 வங்கி கணக்குகள் முடக்கம்!

    இந்தியா
    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    மன்னிக்கவே முடியாது... பெயில் கேக்குதோ? அஜித் குமார் கொலை வழக்கில் காவலர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

    தமிழ்நாடு
    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    கரும்பு விவசாயி சின்னத்தோடு களமிறங்கும் அத்வாலே! பதறும் சீமான்! 51 தொகுதிகளில் போட்டி?! நாம் தமிழர் அலறும் பின்னணி!

    அரசியல்
    தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!

    தென்காசி திமுக மா.செ ஜெயபாலனின் காம லீலைகள்! மகளிர் அணி அனுப்பிய பகீர் கடிதம்! ச்சீய்ய்!!

    அரசியல்
    அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share