• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நா மட்டும் கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும் தெரியுமா? - சீமானை தெறிக்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி! 

    தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Amaravathi Wed, 22 Jan 2025 20:17:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     DMK RS Bharathi Slams Namm thamilar seeman

    நேற்று நெல்லை திமுக பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டமானது பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்த முடியாது” என எச்சரித்தார். 

    DMK

    பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரன் சீடர்கள் 48 பேர் ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி தி.மு.க. என்பதை சீமான் மறக்க கூடாது. பிரபாகரனையும், விடுதலை புலிகளையும் காப்பாற்றியது தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்றார். 

    இதையும் படிங்க: 'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாதது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!

    DMK

    பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகராக கனிமொழி எம்.பி. முயற்சியால் மாற்றியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய பிரச்சினை குறித்து முன் பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்.

    DMK

    பாராளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51 சதவீதம் தி.மு.க.வுக்கு தான் விழுந்துள்ளது. இதில் தி.மு.க.வை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம். பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட தி.மு.க.விற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது எனக்கூறினார். 

    இதையும் படிங்க: ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்

    மேலும் படிங்க
    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    இரு முறை தேசிய கீதம்... திமுக எம்எல்ஏ சிவசங்கர் எதிர்ப்பு..! நகைச்சுவையாக பதில் கொடுத்த சபாநாயகர்..!

    தமிழ்நாடு
    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    ஒரே நேரத்தில் இரண்டு அவதாரம்..!! ஹீரோவாகவும் இயக்குநராகவும் களமிறங்கும் ராஜு..!

    சினிமா
    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால்  கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    மிரட்டப்படும் தமிழகம்; விரட்டப்படும் விவசாயிகள்... விஜய்யால் கூட காப்பாற்ற முடியாது - பகீர் கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    ஆகாஷ் மரண வழக்கில் அதிரடி திருப்பம்... 6 காவலர்கள் மீது தாக்கலானது குற்றப்பத்திரிக்கை...!

    தமிழ்நாடு
    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    சமாளிக்க முடியல! விஜய்யின் அடுத்த முடிவு இதுதான்! முன்பே கணித்த எடப்பாடி பழனிசாமி! தவெகவுக்கு அட்வைஸ்!

    அரசியல்
    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    காங்., உண்மை கண்டறியும் குழு தலைவர் அட்ராசிட்டி! தலைதெறிக்க ஓடும் நிர்வாகிகள்! புலம்பல்!

    அரசியல்

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share